Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விழுக்காடு ஆண்டு 5

Total questions: 17

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

25 % பின்னத்திற்கு மாற்றுக.

a)

A

b)

B

c)

C

d)

D

2.

பின்வரும் பின்னங்களில் எது 18% க்குச் சமமானது?

a)

A

b)

B

c)

C

d)

D

3.

4% ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

A

b)

B

c)

C

d)

D

4.

85% ஐ தசமத்தில் குறிப்பிடுக.

a)

A

b)

B

c)

C

d)

D

5.

படம், சம அளவிலான சமபக்க முக்கோணங்களைக் காட்டுகிறது.

கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காடு என்ன?

a)

97%

b)

40%

c)

60%

d)

3%

6.

88% ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

A

b)

B

c)

C

d)

D

7.

பின்வருவனவற்றுள் எது 0.7% க்குச் சமமானதாகும்?

a)

A

b)

B

c)

C

d)

D

8.

 24\frac{2}{4}  -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

50%

b)

25%

c)

240%

d)

24%

9.

கருமையாக்கப்பட்ட பகுதி விழுக்காட்டில் குறிப்பிடு

a)

20%

b)

40%

c)

30%

d)

50%

10.

40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

4100\frac{4}{100}

b)

412\frac{4}{12}

c)

25\frac{2}{5}

d)

125\frac{12}{5}

11.

0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

67 %

b)

6.07 %

c)

6.7 %

d)

0.6 %

12.

165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்

a)

1.65

b)

16.5

c)

165

d)

1650

13.

0.01 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக

a)

1 %

b)

10 %

c)

100 %

d)

1000 %

14.

பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
 14\frac{1}{4}  

a)

20%

b)

25%

c)

15%

d)

10%

15.

 1225\frac{12}{25} -ஐ விழுக்காட்டில் குறிப்பிடு

a)

28%

b)

40%

c)

48%

d)

60%

16.

 710\frac{7}{10} விழுக்காட்டில் எவ்வளவு?

a)

0.7%

b)

17%

c)

70%

d)

7%

17.

ஐந்தில் ஒன்றை விழுக்காட்டில் குறிப்பிடவும்.

a)

25%

b)

20%

c)

40%

d)

30%