Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தொன்று ......

a)

தொட்டு

b)

பட்டு

c)

தட்டு

2.

மனக்கோட்டை என்ற மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.

a)

கனவு

b)

தூக்கம்

c)

வெறும் கற்பனை

3.

தொன்று தொட்டு மரபுத்தொடரின் பொருளைக் குறிப்பிடுக.

a)

இன்று

b)

நெடுங்காலமாய்

c)

ஆதிகாலமாய்

4.

திருமதி. அபிராமியின் குடும்பத்தினர் __________________

மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

a)

தொன்று தொட்டாக

b)

நேற்று

c)

மனக்கோட்டை

5.

பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த முகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று _________________ காண்கின்றான்.

a)

நெடுங்காலமாகவே

b)

வெறும் கற்பனை

c)

வேலை

6.

மாட் ஜெனின் எனும் வாலிபன் ______________ உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தான்.

a)

மயக்கம்

b)

உலகம்

c)

வெறும் கற்பனை