wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கண்ணாமூச்சி ரே!ரே! கண்டுபிடி பதில!

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. When was the Hinduism begins to speard gradually to South-East Asia

எந்தக் காலக்கட்டத்தில் இந்து மதம் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பரவ தொடங்கியது ?

a)

A) 900-600 B.C. / கி.மு. 900-600

b)

B) 2nd Century C.E./ 2 ஆம் நூற்றாண்டு

c)

C) 1200-900 B.C./ கி.மு. 1200-900

d)

D) 3th Century C.E. / 3 ஆம் நூற்றாண்டு

2.

The term Hindu derives from the name of

இந்து என்ற சொல் எந்த பெயரிலிருந்து தோன்றியது?

a)

River Indus / சிந்து நதி

b)

River Kubhu/ குபு நதி

c)

River Yamuna/ யமுனை நதி

d)

River Suwastu / சுவஸ்து நதி

3.

What is the major tradition in Hinduism?

தமிழரகள் முதன்மையாகக் கடைபிடிக்கப்பட்ட சமயம் எது?

a)

Buddhism / பௌத்தம்

b)

Vedha / வேதம்

c)

Saivam / சைவம்

d)

Samanam / சமணம்

4.

What name of stage for the soul’s release from the cycle of death and rebirth?

இறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து ஆன்மா வெளியேறும் போது அந்த நிலையின் பெயர் என்ன?

a)

Karma / கர்மம்

b)

Dharma / தர்மம்

c)

vanaprasatham/ வனப்பிரகஸ்தம்

d)

Moksha / முக்தி

5.

5) Which one god are form of preserver ?

காத்தல் தொழிலைப் புரிபவர் எவர்?

a)

Sivan / சிவன்

b)

Vishnu / விஷ்னு

c)

Brahman / பிரம்மன்

d)

Sakthi / சக்தி

6.

Which one gives good or bad things based on the behaviour?

நடத்தை அடிப்படையில் எது ஒருவருடைய வாழ்வில் நல்லது அல்லது கெட்டதை பிரதிபலிக்கும்?

a)

A) Dharmam / தர்மம்

b)

B) Karma / கர்மம்

c)

C) Vedam / வேதம்

d)

D) Brahmam / பிரம்மம்

7.

Nag Panchami is a Hindu festival which is celebrated to one of the God.

நாக பஞ்சமி இந்த குறிப்பிட்ட தெய்வதிற்குக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

a)

Sivan / சிவன்

b)

Vinayagar / விநாயகர்

c)

Anjaneyar / ஆஞ்சநேயர்

d)

Naga / நாகம்

8.

which is the six abodes of lord Murugan?

கீழ்காண்பனவற்றுள் எவை முருகனின் அறுபடை வீடுகளைக் குறிக்கின்றது?

a)

Sennimalai / சென்னிமலை

b)

Viralimalai / விராலிமலை

c)

Pazhamudircholai / பழமுதிர்ச்சோலை

d)

Thiruparankundram / திருபரங்குன்றம்

9.

Who is son of Lord Suriyan?

சூரிய பகவானின் மகனாகக் கருதப்படுபவர் யார்?

a)

Yama /யமன்

b)

arjunan /அர்சுணன்

c)

kusha /குஷா

d)

Shatrughna / சாத்ருக்னா

10.

The Mahabharata is most well known for the Ramayana , the single most popular Hindu text.

மகாபாரதம் மிகவும் பிரபலமான இந்து நூலான இராமாயணத்திற்கு உரியது.

a)

TRUE / சரி

b)

FALSE / தவறு

11.

Rama, in Ramayana is the ( )th incarnation of the deity Vishnu.

இராமாயணத்தில் வரும் இராமர் விஷ்ணுவின் ( )-வது அவதாரமாகும்.

(a)  

12.

How many key beliefs were shared among Hindus?

இந்துக்களிடையே எத்தனை முக்கிய நம்பிக்கைகள் பகிரப்பட்டன?

a)

Three / மூன்று

b)

Nine / ஒன்பது

c)

Six / ஆறு

d)

Twelve / பன்னிரண்டு

13.

Complete the correct order of Lord Vishu’s incarnation. Matsyam, Kurmam, …........, Narashimham.


விஷ்ணுவின் அவதாரத்தின் சரியான வரிசை. மச்சம், கூர்மம், …..........., நரசிம்மம்

a)

Ramar/ இராமர்

b)

Parashuramar/ பரசுராமர்

c)

Varaham/ வராகம்

d)

Kalki/ கல்கி

14.

One of the nine forms of Nav Durga known as

நவ துர்கையின் ஒன்பது வடிவங்களில் ஒருவர்

a)

Goddess Maha Gowri / மஹா கௌரி

b)

Goddess Gowri / கௌரி

c)

Goddess Saraswathi/ சரஸ்வதி

d)

Goddess Lakshmi/ மகாலட்சுமி

15.

Arrange the four main life-goals in Hinduism accordingly.

இந்து மதத்தின் நான்கு முக்கிய வாழ்க்கை இலக்குகளை வரிசைப்படுத்துக.

I Dharma (righteousness) / தர்மம்

II Artha (means of money) / செல்வம்

III Karma (right desire) / கர்மம்

IV Moksha (salvation) / மோட்சம்

a)

I, II, III & IV

b)

II, III, I & IV

c)

III, IV, I & II

d)

IV, III, II & I

16.

What does the big head of Lord Ganesha symbolize?

விநாயகரின் பெரிய தலை எதைக் குறிக்கிறது?

a)

Symbolizes his love towards living things./ உயிரினங்களின் மீதான அவரது அன்பை அடையாளப்படுத்துகிறது.

b)

Symbolizes the darkness of night./ இரவின் இருளைக் குறிக்கிறது.

c)

Symbolizes his wisdom, knowledge, intelligence, and clear thinking./அவரது ஞானம், அறிவு, புத்திசாலித்தனம், தெளிவான சிந்தனை ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது

d)

The symbol of purity./தூய்மையின் சின்னம்.

17.

) Is dharma the rebirth of the soul in another bodily form?

தர்மம் மற்றொரு உடல் வடிவத்தில் இருக்கும் ஆன்மாவின் மறுபிறப்பா?

a)

No / இல்லை

b)

Yes / ஆமாம்

18.

What does the sharp part in Lord Murugan's weapon represent?

முருகனின் ஆயுதத்தில் உள்ள கூர்மையான பகுதி எதைக் குறிக்கிறது?

a)

Symbol of divinity/

தெய்வீகத்தின் சின்னம்

b)

Depicts the depth of our thought and mind./

நமது சிந்தனையையும் மனதின் ஆழத்தையும் சித்தரிக்கிறது.

c)

Represents the sharpness of knowledge./

அறிவின் கூர்மையைக் குறிக்கிறது

19.

What is the other name for Atman?

ஆத்மனின் மற்றொரு பெயர் என்ன?

a)

Brahman / பிரம்மன்

b)

Shiva / சிவன்

c)

Durga / துர்கை

d)

Vishnu / விஷ்ணு

20.

What is the song that Arunagirinathar has sung for Lord Murugar?


அருணகிரிநாதர் முருகருக்குப் பாடிய பாடல் என்ன?

a)

Thirumurugaatrupadai/ திருமுருகாற்றுப்படை

b)

Thirumanthiram/ திருமந்திரம்

c)

Tiruppugazh/திருப்புகழ்

d)

Kantha Sasti Kavasam/ கந்த சஷ்டி கவசம்