Worksheetslesson 9
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தரவினத் தொகுதியின் தொடர்பில்லா த ஒன்றைத் தேர்வு செய்க
a)
List
b)
Tuple
c)
Dictionary
d)
Loop
2.
Let list1=[2,4,5,8,10] எனில் print(List1[-2]) ன் விடை
a)
10
b)
8
c)
4
d)
6
3.
எந் த செயற்கூறு List ல் உள் ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கி ட பயன்படுகிறது?
a)
count()
b)
find()
c)
len()
d)
index()
4.
if list=[10,20,30,40,50] எனில் List[2]=35 ன் விடை
a)
[35,10,20,30,40,50]
b)
[10,20,30,40,50,35]
c)
[10,20,35,40,50]
d)
[10,35,30,40,50]
5.
if list=[17,23,41,10] எனில் List.append(32)ன் விடை
a)
[32,17,23,41,10]
b)
[17,23,41,10,32]
c)
[10,17,23,32,41]
d)
[41,32,23,17,10]
100 %
