Free Printable Worksheets
NEW
Font size
More settings
அருந்துணை என்பதைப் பிரித்தால்......................
அ) அருமை + துண
ஆ) அரு + துண
இ) அருமை + இண
ஈ) அரு + இண
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை“ - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ
ஆ) அறிவியல
இ) கல்வ
ஈ) இலக்கியம