Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடர் வாக்கியம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாணவர்கள் புத்தகத்தை வாசித்து

a)

கதையைக் கூறினார்கள்

b)

பாடினான்

2.

கபிலனுக்குக் காய்ச்சல் அதனால்

a)

பள்ளிக்கு வரவில்லை

b)

கபிலன் பள்ளிக்கு வந்தான்

3.

நானும் குமனனும் நூல்நிலையத்திற்குச் சென்றோம்.

நானும் குமனுன் புத்தகம் இரவல் வாங்கினோம்

a)

நானும் குமனனும் நூல்நிலையத்திற்குச் சென்று புத்தகம் இரவல் வாங்கினோம்.

b)

நானுன் குமனனும் தூங்கினோம்.

4.

கவிதாவிற்கு உடல்நிலையாக இருந்தது இருப்பின் அவள் வேலைக்குச் சென்றாள்.

a)

பிழை

b)

சரி

5.

நான் கோயிலுக்குச் சென்று

a)

நான் கோயிலுக்குச் சென்றேன்.

b)

இறைவனை வணங்கிவிட்டு வீட்டிற்குச் சென்றேன்.