Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சொல்லும் வாக்கியம் வர்ணனை வாக்கியம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சொல்லும் வாக்கியம் என்றால் என்ன? மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு

a)

தெளிவாக கூறுவது

b)

சுருக்கமாக கூறுவது

c)

காட்சிப்படுத்திக் கூறுவது

d)

என்ன நடக்கிறது என்பதை வெறுமனே சுருக்கமாக கூறுவது

2.

காட்சிப்படுத்தும் வாக்கியம் என்றால் என்ன? மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு

a)

தெளிவாக கூறுவது

b)

சுருக்கமாக கூறுவது

c)

காட்சிகளைக் கண்முன் நிறுத்தி, அனுபவத்திற்கு இட்டுச் செல்வது

d)

என்ன நடக்கிறது என்பதை வெறுமனே சுருக்கமாக கூறுவது

3.

வர்ணனை வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

கண்ணன் மிகவும் சோகமாக இருந்தான்

b)

கண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் வழிந்தது

c)

கண்ணன் தேர்வில் தோல்வியுற்றதால் மிகவும் கவலையாக இருந்தான்.

d)

என்ன நடக்கிறது என்று புரியவில்லை

4.

காட்சிப்படுத்தும் வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

அவன் ஆசிரியரிடம் கோபம் கொண்டான்.

b)

அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.

c)

அவர் பதற்றத்தை உணர ஆரம்பித்தார்.

d)

தொலைபேசி மறுமுனையிலிருந்து வந்த செய்தியைக் கேட்டவுடன் மாலதி அடியற்ற மரம் போல் தரையில் சாய்ந்தால்

5.

சொல்லும் வாக்கியத்தை மட்டுமே பயன்படுத்தி எழுதும் கதை எப்படி இருக்கும்?

a)

சுவாரிசியமாக இருக்கும்

b)

காட்சியைக் கண்முன் நிறுத்தும்

c)

சலிப்பாக இருக்கும்

d)

அனுபவத்தைக் கொடுக்கும்

6.

சொல்லும் வாக்கியம் எப்படி பட்டவை என்பதை எந்தத் தெரிவு குறிக்கவில்லை?

a)

சலிப்பை ஏற்படுத்தும்

b)

சூழலை விளக்கும்

c)

அனுபவத்தைக் கட்டுப்படுத்தும்

d)

சுவாரிசியத்தைக் குறைக்கும்

7.

கதையைக் கண்முன் நிறுத்த என்ன செய்யவேண்டும் என்பதை எந்தத் தெரிவு குறிக்கவில்லை?

a)

உவமைத்தொடர், இணைமொழி, மரபுத் தொடர்களைப் பயன்படுத்தவும்

b)

ஐம்புலன்களின் விவரங்களைச் சேர்க்கவும்

c)

உரையாடல்களைப் பயன்படுத்தவும்

d)

தெளிவான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தவும்

8.

சிறந்த எழுத்தாளர்கள் ......................................................... அதிகம் பயன்படுத்துகிறார்கள்

a)

சொல்லும் வாக்கியத்தை

b)

வர்ணனை / காட்சிப்படுத்தும் வாக்கியத்தை