NEW
Font size
WorksheetsTamil PG இஸ்லாமிய புலவர்கள்
Total questions: 25
Worksheet time: 25mins
குணங்குடி மஸ்தான் சாகிபின் இயற்பெயர்
அப்துல் காதிறு
முகமது சாகிப்பு
சீதக்காதி
பேற்கண்ட அனைத்தும் தவறு
தசாவதானி என அழைக்கப்படும் இஸ்லாமியப்புலவர்
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
சேகனாப் புலவர்
ஜவ்வாது புலவர்
சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
உமறுப்புலவர்
செய்குதம்பிப் பாவலர்
குணங்குடி மஸ்தான் சாகிப்பு
சர்க்கரைப் புலவர்
இலக்கணக் கோடாரி எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
பிச்சை இபுறகீம் புலவர்
ஸயது முகமதுப் புலவர்
குலாம் காதிறு நாவலர்
சர்க்கரைப் புலவர்
முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர்
பிச்சை இபுறகீம் புலவர்
சையது முகமதுப் புலவர்
ஜவ்வாது புலவர்
சர்க்கரைப் புலவர்
மும்மணிக் கோவை,நாகூர் புராணம்,நாகூர் கலம்பகம்,மதுரைக் கோவை ஆகிய நூல்களை இயற்றியவர்
குலாம் காதிறு நாவலர்
சர்க்கரைப் புலவர்
பீர்முகமது சாகிபு
வண்ணக் களஞ்சிய புலவர்
மெதீனாவின் மீது ஓர் அந்தாதி பாடியவர்
பிச்சை இபுறகீம் புலவர்
ஸயது முகமதுப் புலவர்
குலாம் காதிறு நாவலர்
சர்க்கரைப் புலவர்
சீறாப்புராணத்தை அச்சேற்றியவர்
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
சேகனாப் புலவர்
ஜவ்வாது புலவர்
மதுர கவி என அழைக்கப்படுபவர்
பிச்சை இபுறகீம் புலவர்
சையது முகமதுப் புலவர்
குலாம் காதிறு நாவலர்
சர்க்கரைப் புலவர்
பீர்முகமது சாகிபு இயற்றிய நூல்கள்
ஞானமணி மாலை
திருநெறி கீதம்
இரண்டும்
செவத்த மரைக்காயர் முகமது நபியின் மீது பாடிய நூல்
மாரக்கோவை
ஞானமணி மாலை
திருநெறி கீதம்
முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
ஸயது முகமதுப் புலவர் இயற்றிய நூல்களில் தவறானது
மகாபாரத அம்மானை
அலிநாமா
நூறு நாமா
மும்மணிக் கோவை
நபி நாயகத்தின் வரலாற்றை வினா விடையாகப் பாடியுள்ளவர்
முகமது இபுறாகிம் சாகிப் புலவர்
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
சீதக்காதி பதிகம்,நாயகத் திருப்புகழ்,திருமதினத்து மாலை ஆகிய நூல்களை இயற்றியவர்
பிச்சை இபுறகீம் புலவர்
சையது முகமதுப் புலவர்
குலாம் காதிறு நாவலர்
சர்க்கரைப் புலவர்
குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்களில் தவறானது
அகத்தீசர் சதகம்
மனோன்மணிக் கண்ணி
நந்தீசர் சதகம்
முகைதீன் புராணம்
தீன் விளக்கம் என்ற புராணத்தை இயற்றியவர்
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
சேகனாப் புலவர்
பராபரக்கண்ணி,எக்காலக்கண்ணி,மனோன்மணியக்கண்ணி,நந்தீஸ்வரக்கண்ணி,சதகம்,ஆனந்தக் களிப்பு போன்றவற்றைப் பாடியவர்.
தகம்,ஆனந்தக் களிப்பு போன்றவற்றைப் பாடியவர்.
குணங்குடி மஸ்தான் சாகிப்பு
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
சேகனாப் புலவர்
சுலைமான் நபியின் கதையைக் கூறும் "இராசநாயகம்" என்ற நூலினை எழுதியவர் யார் ?
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
சேகனாப் புலவர்
முகைதீன் புராணம் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது?
காயல்பட்டினம்
நாகூர்
மதுரை
நாகப்பட்டினம்
நபிகள் நாயகத்தின் மீது "திருப்புகழ்" பாடியவர்
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
காசிம் புலவர்
செய்குத்தம்பி பாவலரின் மறைவுக்காக இரங்கற்பா பாடிய கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
திரு.வி.க
வள்ளலாரின் அருட்பாவை மருட்பா என்று கூறிய ஆறுமுக நாவலருக்கு எதிராக வாதிட்டு, மருட்பாவை மறுத்தால் அது அருட்பா என்று கூறி வள்ளலாரின் சிறப்பினை உலகறியச் செய்தவர் .
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
காசிம் புலவர்
குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி பாடியவர்
ஐயாசாமி முதலியார்
ஐயாசாமி பிள்ளை
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
பூரணலிங்கம் பிள்ளை
திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி பாடியவர்
வண்ணக் களஞ்சியப் புலவர்
செய்குதம்பிப் பாவலர்
ஜவ்வாது புலவர்
காசிம் புலவர்
சேரநாட்டு மன்னன் அவையில் பெரும் புலவராக திகழ்ந்த புலவர் யார்
பிச்சை இபுறகீம் புலவர்
சையது முகமதுப் புலவர்
குலாம் காதிறு நாவலர்
சர்க்கரைப் புலவர்
