NEW
Font size
WorksheetsJn-4
Total questions: 10
Worksheet time: 5mins
What did the Israelites bring to Aaron?/இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோனிடம் என்ன கொண்டு வந்தார்கள்?
Gold ornaments/பொன்ணணிகள்
Silver ornaments/வெள்ளி ஆபரணங்கள்
Bronze ornaments/வெண்கல ஆபரணங்கள்
What did Aaron make with the gold ornaments?/ஆரோன் பொன்னாபரணங்களை வைத்து என்ன செய்தார்?
elephant/யானை
donkey/கழுதை
calf/கன்றுக்குட்டி
"They are a stiff-necked people" Who said to whom?/"இவர்கள் வணங்கா கழுத்துள்ள ஜனங்கள்" யார் யாரிடம் கூறியது?
God said to Moses/கர்த்தர் மோசேயிடம்
Moses said to God/மோசே கர்த்தரிடம்
God said to Joshua/கர்த்தர் யோசுவாவிடம்
Moses went down the mountain with the ______ tablets of the covenant law in his hands/மோசே மலையிலிருந்து இறங்கின போது சாட்சிப்பலகைகள் _______அவன் கையில் இருந்தது.
4
2
10
The tablets were the written work of _________/அந்தப் பலகைகள் __________எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
Moses/மோசேயால்
God/தேவனால்
Aaron/ஆரோனால்
Who prayed for the Israelites?/இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடினது யார் ?
Noah/நோவா
Pharoah/பார்வோன்
Moses/மோசே
_____________ means the journey of the Israelites to the land promised to their forefathers which they took after their freedom from the slavery under Egyptians/ ___________என்பது இஸ்ரவேலர் எகிப்தின் அடிமை வாழ்வில் இருந்து விடுதலை பெற்று அவர்களின் மூதாதையருக்கு கடவுள் வாக்குகொடுத்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ள செய்த பயணம் ஆகும்
Genesis/ஆதியாகமம்
Exodus/யாத்திராகமம்
Leviticus/லேவியராகமம்
Those who obey God's commandment and live according to His word will be worthy of His ________/ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவரே அவரின் ___________ உரியவர் ஆவர்
hatred/வெறுப்பிற்கு
love/அன்பிற்கு
anger/கோபத்திற்கு
What did God expects from the Israelites?/இஸ்ரவேலரிடம் கடவுள் எதை எதிர்பார்த்தார் ?
obedience/கீழ்ப்படிதல்
disobedience/கீழ்படியாமை
anger/எரிச்சலடைதல்
Israelites gathered around Aaron and asked him to make _______ who will go with them/இஸ்ரவேலரில் சிலர் ஆரோனை அணுகி, தங்களை வழிநடத்த __________ உருவாக்கி கொடுக்க கேட்டனர்
Donkey/கழுதை
calf/கன்றுக்குட்டி
Gods/தெய்வங்களை
