NEW
Font size
WorksheetsGalatians 4-6
Total questions: 10
Worksheet time: 5mins
What do you cry out when God sends the Spirit into your hearts?
தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பும்போது நீங்கள் என்னவென்று கூப்பிடுகிறீர்கள்?
Amen
ஆமென்
Hallelujah
அல்லேலூயா
Abba, Father
அப்பா, பிதாவே
Selah
சேலா
What would the Galatians have been willing to give Paul?
பவுலுக்கு என்ன கொடுக்க கலாத்தியர் தயாராக இருந்திருந்தார்கள்?
Tithe
தசமபாகம்
Fellowship
ஒற்றுமை
Housing
வீடு
Their own eyes
அவர்களின் சொந்த கண்கள்
What was to be done with the bondwoman and her son?
அடிமைப் பெண்ணும் அவரது மகனும் என்ன செய்யப்பட வேண்டும்?
Given equal promises
சமமான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்
Forgotten
மறந்துவிட வேண்டும்
Given Food and housing
உணவு மற்றும் வீட்டுவசதி வழங்கப்பட வேண்டும்
Cast out
புறம்பே தள்ளிவிட வேண்டும்
From what have those fallen who attempt to be justified by the law?
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள் எதிலிருந்து விழுந்தவர்கள்
Hope
நம்பிக்கை
Mercy
இரக்கம்
Charity
தர்மம்
Grace
கிருபை
What is NOT listed as one of the fruit of the Spirit?
ஆவியின் கனிகளில் ஒன்றாக பட்டியலிடப்படாதது எது?
Cheerfulness
மகிழ்ச்சி
Meekness
சாந்தம்
Temperance
இச்சையடக்கம்
Love
அன்பு
What should we NOT become?
நாம் என்னவாக ஆகக்கூடாது?
Reprobates
மறுக்கிறவர்களாக
Deceitful
வஞ்சகர்களாக
Desirous of vain glory
வீண் புகழ்ச்சியை விரும்புகிறவர்களாக
Hypocrites
மாயக்காரர்காக
What should a spiritual person do?
ஆவிக்குரியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Read their Bible regularly
அவர்கள் வேதத்தை தவறாமல் படிக்க வேண்டும்
Restore a person overtaken in a fault
ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், அவரை சீர்பொருந்தப்பண்ண வேண்டும்
Tithe
தசமபாகம் செலுத்த வேண்டும்
Pray
பிரார்த்தனை செய்ய வேண்டும்
In what should we NOT grow weary?
நாம் எதில் சோர்வடையக்கூடாது?
Resisting temptation
சோதனையை எதிர்க்கிறதில்
Praying
பிரார்த்தனை செய்கிறதில்
Well doing
நன்மைசெய்கிறதில்
Witnessing
சாட்சி
To whom should we do good when there is opportunity?
வாய்ப்பு கிடைக்கும்போது நாம் யாருக்கு நல்லது செய்ய வேண்டும்?
All men
எல்லாருக்கும்
Fatherless
தந்தையற்றவர்
Poor
ஏழை
Widows
விதவைகள்
For I bear in my body the _______ of the Lord Jesus?
இயேசுவினுடைய ____________ நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.
Testimony
சாட்சியம்
Cross
சிலுவை
Marks
அச்சடையாளங்களை
None of the above
இவை எதுவுமில்லை
