wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Ss

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இரண்டாம் உலகப்போர் காலம்

Second world war Era

a)

1936-1945

b)

1936-1946

c)

1939-1945

d)

1937-1945

2.

(Not in Allied powers) நேச நாடுகளில் இல்லாத நாடு

a)

ரஷ்யா Russia

b)

பிரிட்டன் Britain

c)

அமெரிக்கா America

d)

ஜெர்மனி Germany

e)

இந்தியா India

3.

Sati was abolished in

சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு

a)

1819

b)

1829

c)

1839

d)

1849

4.

இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்

India's first atomic power station

a)

Tamilnadu தமிழ்நாடு

b)

Punjab பஞ்சாப்

c)

Maharasta மஹாராஷ்டிரா

d)

New Delhi புது தில்லி

5.

Tamil nadu s rice bowl

தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம்

a)

ஈரோடு erode

b)

கோயமுத்தூர் coimbatore

c)

காஞ்சிபுரம் Kanjipuram

d)

தஞ்சாவூர் Tanjore

6.

Tamilnadu s largest hydroelectric powers station

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையம்

a)

பவானி சாகர் Bhavani sagar

b)

மேட்டூர் metur

c)

தருமபரி dharmapuri

d)

பாபநாசம் bapanasam

7.

மாநில ஆளுநரை நியமிப்பவர்

State governor appointed by

a)

பிரதமர் Prime mimister

b)

மத்திய ஆளுநர் central Governor

c)

சபாநாயகர் speaker

d)

குடியரசுத் தலைவர் President

8.

Panch sheel principle between to

பஞ்ச்சீல கொள்கை யாருக்கிடையே

a)

இந்தியா-பாகிஸ்தான் India-pakistan

b)

இந்தியா-நேபாளம் india-Nepal

c)

இந்தியா-சீனா India-china

d)

இந்தியா-இலங்கை India-Srilanka

9.

Asia's Detroit

ஆசியாவின் டெட்ராய்ட்

a)

பெங்களூர் Bengaluru

b)

மும்பை Mumbai

c)

கேரளா Kerala

d)

சென்னை Chennai

10.

வங்காள விரிகுடாவில் கலக்காத ஆறு

The river does not settle in Bay of Bengal

a)

Ganga கங்கை

b)

Kaveri காவிரி

c)

Gothavari கோதாவரி

d)

Dabti தபதி

11.

Hall of mirrors

கண்ணாடி மாளிகை

a)

பெல்ஜியம் Belgium

b)

அமெரிக்கா America

c)

ஆஸ்திரேலியா Australia

d)

வெர்செயில்ஸ் Versailles

12.

அதிகமாக மழைபெறும் இடம்

Heavy Rainfall at

a)

Tanjore தஞ்சாவூர்

b)

Ooty ஊட்டி

c)

Himalaya இமயமலை

d)

Mousinrom மௌசின்ரம்

13.

பிரிக்ஸ் ல் இல்லாத நாடு

None of Brics

a)

இந்தியா India

b)

சீனா China

c)

ரஷ்யா Russia

d)

அமெரிக்கா America

14.

Germans secret force

ஜெர்மனி ரகசிய காவல் படை

a)

பிலிட்ஸ்கிரிக் Blitzkrieg

b)

மெயின்காம்ப் mein camp

c)

கெஸ்டபோ Gestapo

d)

ஸ்வஸ்திக் Swastic

15.

முத்து துறைமுகம் எதனுடன் தொடர்புடையது

PEARL HARBOUR is related to

a)

தூத்துக்குடி Tuticorin

b)

சென்னை chennai

c)

அமெரிக்கா America

d)

இங்கிலாந்து England

16.

ஹிரோஷிமா தொடர்புடையது

Hiroshima related to

a)

China சீனா

b)

German ஜெர்மனி

c)

France பிரான்ஸ்

d)

Japan ஜப்பான்

17.

82° 30' தொடர்புடையது

82° 30' Related to

a)

Climate காலநிலை

b)

Time நேரம்

c)

Heat வெப்பம்

d)

Cool குளிர்ச்சி

18.

நவீன இந்தியாவின் விடிவெள்ளி

Dawn of modern india

a)

காமராஜர் Kamarajar

b)

பெரியார் Periyar

c)

நேரு Nehru

d)

ராம் மோகன் ராய் Ram Mohan roy

19.

இந்தியா குடியரசு நாள்

India's republic day

a)

01.01.1950

b)

26.01.1956

c)

26.01.1950

d)

26.01.1947

20.

இந்தியாவின் தற்போதைய மாநிலங்கள்

Present States of india

a)

27+7

b)

28+8

c)

28+7

d)

27+8