Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம்

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

1. எப்பொழுது மாநில நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம் முக்கிய பங்காற்ற தொடங்கியது ?

a)

20 ஆம் நூற்றாண்டில்

b)

15 ஆம் நூற்றாண்டில்

2.

இஸ்லாமிய சமயம் மலாக்கா சட்ட மரபு , மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் நிர்வாக முறைக்கு மேற்கோளாக விளங்கியது

a)

சரி

b)

பிழை

3.

இஸ்லாமிய சமயம் வேறு மலாய் மாநிலங்களின் 2 சட்ட மரபு உருவாக்கத்திற்கும் மேற்கோளாகத் திகழ்ந்தது. அவை எந்த 2 சட்ட மரபாகும் ?

a)

பகாங் சட்ட மரபு

b)

பேராக் 99 சட்ட மரபு

c)

பேராக் 99 சட்ட மரபும் பகாங் சட்ட மரபும்

4.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் சுல்தான், தத்தம் மாநிலங்ல்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் (a)   திகழ்ந்தார்.

5.

எந்தக் காலனித்துவத்தின் போது இஸ்லாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டது?

a)

போர்த்துகீஸிய, டச்சு காலனித்துவத்தின்போது

b)

ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம்

c)

பிரிட்டிஷ் காலனித்துவக் காலம்

6.

எந்தக் காலனித்துவக் காலத்தில் இஸ்லாமியச் சட்டம் குடும்பவியல், பூர்வீகச் சொத்து, நன்கொடைதொடர்பான விவகாரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

a)

போர்த்துகீஸிய காலனித்துவக் காலம்

b)

ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம்

c)

பிரிட்டிஷ் காலனித்துவக் காலம்

7.

பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்திலும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்திலும் இஸ்லாமிய சட்ட அமலாக்கத்தின் ஒற்றுமையைக் குறிப்பிடுக.

a)

சுல்தான், தத்தம் மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்கிறார்.

b)

இஸ்லாமிய சமய சபையை ஜப்பானிய உருவாக்கினர்.

8.

பிரிட்டிஷ் காலனித்துவத்தின்போது சுல்தானின் பங்கைக் குறிப்பிடுக.

a)

சுல்தான் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய் சடங்கும் சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்கிறார்.

b)

சுல்தான் முழு அதிகாரம் பெற்றவர்

9.

பிரிட்டிஷ் காலனித்துவத்தின் போதும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போதும் இஸ்லாமியச் சட்டம், மலாய் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

a)

பிழை

b)

சரி

10.

எந்தக் காலனித்துவ காலத்தில் இஸ்லாமியக் குடும்பச் சட்டத்தை மேற்கொள்ள இஸ்லாமிய சமய சபையை ஜப்பானியர் உருவாக்கினர் ?

a)

போர்த்துகீஸ் காலனித்துவக் காலம்

b)

ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம்

11.

பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இஸ்லாமியச் சட்டம் ஏன் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை?

4 lines
12.

சட்டம் எவ்வாறு நல்லிணமிக்க மக்களை உருவாக்குகின்றது ?

4 lines