NEW
Font size
Worksheetsulaganeethi
Total questions: 5
Worksheet time: 3mins
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ப சரியான உலகநீதியை எழுதுக.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டா
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
மாற்றானை யுறவென்று ___________
போக வேண்டும்
இருக்க வேண்டாம்
நம்ப வேண்டாம்
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ப சரியான உலகநீதியை எழுதுக.
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.
’மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்’
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
பின் வரும் சூழலுக்கேற்ப உலகநீதியை எழுதுக
முத்து ஆறாம் ஆண்டு மாணவன். வீட்டுப் பாடங்களைச் செய்யாமலும் மீள்பார்வை செய்யாமலும் வீனே பொழுதைக் கழிப்பான்.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
