wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி - 4

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அகத்தின் ____________ முகத்தில் தெரியும்.

a)

அலகு

b)

அழகு

c)

அளகு

d)

அழகி

2.

சித்திரமும் _________ பழக்கம் __________ தமிழும் நாப்பழக்கம்

a)

கைப், செந்

b)

நாப், பைந்

c)

சொல், தேன்

d)

கண், செந்

3.

அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் ___________________

a)

அறிவான்

b)

அறியமாட்டார்

c)

அறிவானோ

d)

அரிவன்

4.

அடி ___________ நஞ்சு, நுனி நாக்கில் அம்ருதம்

a)

உதட்டில்

b)

வாயில்

c)

உள்ளத்தில்

d)

நாக்கில்

5.

அப்பா என்றால் உச்சி _____________

a)

குளிருமா

b)

நனையுமா

c)

தேடுமா

d)

வாடுமா

6.

அரசன் அன்றே ____________, தெய்வம் நின்று கொல்லும்

a)

கொள்வான்

b)

கொல்வான்

c)

கொன்றான்

d)

கொன்றது

7.

அலைகடலுக்கு _____________ போட முடியுமா?

a)

தடுப்புப்

b)

சுவர்

c)

அணை

d)

அனை

8.

அள்ளாது குறையாது. _______________ பிறவாது

a)

கேட்காது

b)

வாங்காது

c)

செல்லாமல்

d)

சொல்லாது

9.

அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் __________________ மேல்

a)

மாங்காய்

b)

களாக்காய்

c)

சுரக்காய்

d)

பாகற்காய்

10.

ஆடமாட்டாதவள் கூடம் _______________என்றாளாம்.

a)

கோணல்

b)

கோனம்

c)

கோனல்

d)

கோணம்

11.

உருட்டும் புரட்டும் ஒடுக்கும் ____________________ .

a)

சிரப்பை

b)

செழிப்பை

c)

சிறப்பை

d)

வளர்ச்சியை

12.

________________ போலப் பொறுமை வேண்டும்.

a)

அம்மாவைப்

b)

கடவுளைப்

c)

கோள்களைப்

d)

பூமியைப்

13.

அத்திப் பழத்தைப் ___________________ அத்தனையும் புழு.

a)

பிட்டுப்பார்த்தால்

b)

வெட்டிப்பார்த்தால்

c)

உடைத்துப்பார்த்தால்

d)

பிடித்துப்பார்த்தால்

14.

இட்டார் __________________ இடாதார் இழி குலத்தோர்.

a)

சிறியோர்

b)

பெரியோர்

c)

பெறியோர்

d)

சிறியோர்

15.

எச்சிற் கையால் ______________ ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

a)

குருவி

b)

கிளி

c)

காக்கை

d)

பருந்து