wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.

_______________ _________________ மறக்க வேண்டாம்.

a)

போகாத விடந்தனிலே

b)

தருமத்தை யொருநாளும்

c)

மாதாவை யொருநாளு

d)

புறஞ்சொல்லிப் போகவிட்டு

2.

இந்த உலகநீதியின் பொருள் என்ன?

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

a)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

b)

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது

c)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது

d)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது

3.

இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.

வஞ்சனைகள் _______________ _____________ வேண்டாம்.

a)

யொருநாளு மறக்க

b)

செய்வாரோ டிணங்க

c)

விடந்தனிலே போக

4.

இந்த உலகநீதியின் பொருள் என்ன?

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

a)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

b)

பெற்றெடுத்தத் தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது

c)

தீய செயல்கள் செய்வாரொடு நட்பு கொள்ளுதல் கூடாது.

5.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.


ஐந்தாம் ஆண்டில் பயிலும் சிவாவைப் பள்ளியில் அனைவரும் பகடி வதை செய்தனர். அவனைப் புகைப்பிடிக்க கூறி ஆறாம் ஆண்டு மாணவர்களும் வற்புறுத்தினர். இதனால், அச்சம் கொண்ட சிவா ஆசிரியரிடம் புகார் செய்தான். ஆசிரியர் அவனிடம் தீய செயல்கள் செய்பவரிடம் நட்புக் கொள்ளாதே என நினைவுறுத்தினார்.

a)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

c)

மாதாவை யொருநாளு மறக்க கூடாது

6.

உலக நீதியை இயற்றியவர்_____________________________

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

உலகநாத பண்டிதர்

d)

ஔவையார்

7.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது

b)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

c)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

செல்லத்த்காத இடங்களுக்குச் செல்லக் கூடாது

8.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது

b)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

தாய் தந்தையரை ஒருநாளும் மறக்கக்கூடாது

c)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

செல்லத்த்காத இடங்களுக்குச் செல்லக் கூடாது

9.

சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.


கோபு தீய நண்பர்களுடன் சேர்ந்து பல தீயச் செயல்களைச் செய்ததால், இன்று காவல் நிலையத்தில் இருக்கிறான்.

a)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

c)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

10.

சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

நம்மை பெற்று வளர்த்தசரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.


நம்மை பெற்று வளர்த்த தாயை ஒரு பொளுதும் மறவாமல் அவரை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

b)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

c)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.