Font size
S
M
L
XL
Worksheetsஎழுவாய் பயனிலை
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பாலா பாட்டுப் ______________________________.
a)
பாடினாள்
b)
பாடினான்
c)
பாடினார்
2.
கலா மிட்டாய் _____________________.
a)
சாப்பிட்டார்
b)
சாப்பிட்டான்
c)
சாப்பிட்டாள்
3.
மான் வேகமாக ____________________________.
a)
ஓடியது
b)
ஓடின
c)
ஓடினார்கள்
4.
நீ அழகாக ___________________________.
a)
ஆடினார்
b)
ஆடினாய்
c)
ஆடினேன்
5.
பறவைகள் உயரமாகப் _________________________.
a)
பறந்தது
b)
பறந்தார்கள்
c)
பறந்தன
6.
பாலாவும் மாலாவும் பணிவாகப் ______________________.
a)
பேசினோம்
b)
பேசினீர்கள்
c)
பேசினார்கள்
7.
நான் புத்தகம் _____________________.
a)
படித்தேன்
b)
படித்தாய்
c)
படித்தார்
8.
அம்மா கதை _______________________.
a)
சொன்னாள்
b)
சொன்னார்கள்
c)
சொன்னார்
Reset
