Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் -

Total questions: 43

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

தமிழில் உள்ள முதல் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

18

c)

247

d)

30

2.

இவற்றுள் எவை உயிர்க்குறில் எழுத்துகள்?

a)

அ, இ, உ, எ, ஒ, ஔ

b)

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ

c)

அ, இ உ எ, ஒ, ஐ, ஔ

d)

அ, இ, உ, எ, ஒ

3.

இவற்றுள் எஃது உயிர்நெடில் எழுத்து?

a)

லோ

b)

டா

c)

பா

d)

ஔ

4.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

13

5.

உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

13

6.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

18

7.

மெய் எழுத்துகளை ___, ___, ___ என 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ___

a)

உயிர்மெய்

b)

வல்லின மெய்

c)

மெல்லின மெய்

d)

இடையின மெய்

8.

இவற்றுள் எவை வல்லின எழுத்துகள்?

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங, ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ள, வ, ழ, ல

d)

கு, சு, டு, உ, பு, று

9.

கீழ்க்காண்பனவற்றுள் எது மெல்லின எழுத்துகள் கொண்ட பட்டியல்?

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங, ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ல, வ. ழ, ல

d)

கு, சு, டு, து, பு, று

10.

இடையின எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

யானை

b)

சிங்கம்

c)

புலி

d)

பறவை

11.

சரியான பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

குடங்கள்

b)

குடம்

c)

குடம்கள்

12.

___________சுற்றுலா சென்றோம்.

a)

நான்

b)

உன்

c)

நாங்கள்

13.

___________சுற்றுலா சென்றோம்.

a)

நான்

b)

உன்

c)

நாங்கள்

14.

மாலா வாசலில் கோலம் _________.

a)

போடுகிறாள்

b)

தீட்டிகிறாள்

c)

அழிக்கிறாள்

15.

சரியான ஒருமை பன்மை சொற்களை தேர்ந்தெடுக்கவும்.

a)

பல் - பற்கள்

b)

பல் - பட்கள்

c)

பல் - பல்கள்

16.

உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

18

17.

உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

13

18.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

18

19.

மேலே உள்ள படத்தில் சிறுவர்கள் உள்ளனர். அவர்கள் எப்பாலில் வருவர்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர் பால்

d)

பலவின் பால்

20.

கீழே உள்ள படத்தில் உயர்திணைக்கான படத்தினைக் கண்டறிக.

a)
b)
c)
d)
21.

மேலே உள்ள படத்தில் பறவைகள் எப்பாலில் வருவர்.

a)

ஒன்றன் பால்

b)

பலவின் பால்

c)

பலர் பால்

d)

பெண்பால்

22.

கெடுதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

வேல் + ஊர் = வேலூர்

b)

கண் + அழகு = கண்ணழகு

c)

மண் + குடம் = மட்குடம்

d)

அறம் + வினை = அறவினை

23.

நகங்கள் > ஒருமையில்

a)

நகம்

b)

நாகம்

c)

நகம்கள்

d)

நகன்கள்

24.

பல் ~ நெடிலில்

a)

பாற்

b)

பல்கள்

c)

பற்கள்

d)

பால்

25.

நான்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

ஆண்பால்

26.

சென்றேன்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

காலப்பெயர்

d)

இறந்தகாலம்

27.

வருவார்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

d)

பொருட்பெயர்

28.

மாணவி > ஆண்பால்

a)

மாணவன்

b)

மாணவர்கள்

c)

மாணவிகள்

d)

மாணார்கள்

29.

பசு

a)

பலவின்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

30.

சரியான இடத்தைத் தெரிவு செய்க.


(நான், நாங்கள், என்)

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

31.

முன்னிலையைக் குறிக்கும் சொற்களைத் தெரிவு செய்க.

a)

நாம், எங்கள்

b)

நீங்கள், அவர்கள்

c)

உன், நீ

d)

அவன், நான்

32.

மண் + குடம்

a)

மண்குடம்

b)

மன்குடம்

c)

மற்குடம்

d)

மட்குடம்

33.

பலவின் பாலைக் குறிக்கும் சொல்லினைத் தெரிவு செய்க

a)

கோழிகள்

b)

மாணவர்கள்

c)

குரங்கு

d)

சிலை

34.

ஆசிரியயைப் பாடம் கற்பித்தார்.


ஆசிரியை என்பது...

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

35.

பலர்பால் சொற்களைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

சிறுவன்

c)

மருத்துவர்கள்

d)

தம்பி

36.

பறவை வானில் பறந்து _______________ .

a)

சென்றது

b)

சென்றன.

37.

நாளை நான் பள்ளிக்குச் ___________________.

a)

செல்வோம்

b)

சென்றேன்

c)

செல்வேன்

38.

மாலதி ஓவியம் வரைத்தான்.

a)

தவறு

b)

சரி

39.

நேற்று நாங்கள் புத்தகக் கண்காட்சிக்குச் _______________________.

a)

செல்வோம்

b)

செல்கிறோம்

c)

சென்றோம்

40.

திணை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

திணை மூன்று வகைப்படும்

b)

திணை இரண்டு வகைப்படும்

c)

மனிதர், தேவரைக் குறிப்பது அஃறிணையாகும்.

d)

ஆமை உயர்திணையாகும்.

41.

__________ வேகமாக ஓடியது.

a)

குதிரைகள்

b)

குதிரை

42.

பட்டங்கள் வானத்தில் ___________.

a)

பறந்தன

b)

பறந்தது

43.

ஒன்றன்பாலைத் தெரிவு செய்க.

a)

பம்பரங்கள்

b)

பந்துகள்

c)

புத்தகம்