Font size
WorksheetsMatthew 7-12
Total questions: 20
Worksheet time: 38mins
முன்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் (First Take The Plank Out Of Your Brother's Eye, And Then You Will See Clearly To Remove The Speck From Your Own Eye)
True
False
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (Ask And It Will Be Given To You; Seek And You Will Find; Knock And The Door Will Be Opened To You) Reference?
Matthew 7:5
Matthew 7:6
Matthew 7:7
Matthew 7:8
1.கேட்கிறவன்- a.கண்டடைகிறான்
2.தேடுகிறவன்- b.நெருக்கமுமாயிருக்கிறது
3.தட்டுகிறவன்- c.பெற்றுக்கொள்ளுகிறான்
4.கேட்டுக்குப் போகிற வாசல்- d.விசாலமுமாயிருக்கிறது
5.ஜீவனுக்குப் போகிற வாசல்- e.திறக்கப்படும்
1-c, 2-a, 3-e, 4-d, 5-b
1-c, 2-e, 3-d, 4-a, 5-b
1-c, 2-a, 3-d, 4-e, 5-b
1-c, 2-e, 3-a, 4-d, 5-b
கள்ளத்தீர்க்கதரிசிகள் (False Prophets) ?
அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள் (Many Will Come From The East And The West, And Will Take Their Places At The Feast With Abraham, Isaac And Jacob In The Kingdom Of Heaven).
True
False
இயேசு _______ வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார் (Jesus Came Into _____ House, He Saw Mother-in-law Lying In Bed With A Fever)
John
Peter
Timothy
Matthew
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (He Took Up Our Infirmities And Carried Our Diseases) Reference?
Isaiah 53:1
Isaiah 53:2
Isaiah 53:3
Isaiah 53:4
மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் (Take Heart, Son; Your Sins Are Forgiven) To whom it was said?
பெரும்பாடுள்ள ஸ்திரீ (Woman)
சிறுபெண் (little girl)
திமிர்வாதக்காரன் (Paralytic)
குருடர் (Blind man)
_____யல்ல, ______ மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார் (For I Have Not Come To Call The _______, But _____)
பாவிகளையே, நீதிமான்களை (sinners, Righteous)
பலிகள், இரக்கத்தையே (sacrifice, mercy)
இரக்கத்தையே, பலிகள் (Mercy, Sacrifice)
நீதிமான்களை, பாவிகளையே (Righteous, Sinners)
திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி (When He Saw The Crowds, He Had Compassion On Them, Because They Were Harassed And Helpless, Like Sheep Without A Shepherd) What he said?
அறுப்பு மிகுதி (The Harvest Is Plentiful)
வேலையாட்களோ கொஞ்சம் (The Workers Are Few))
அறுப்பு கொஞ்சம் (Harvest Is few)
வேலையாட்களோ மிகுதி (Workers Are Plentiful)
பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய புறஜாதியார் நாட்டுக்குப் போங்கள் (These Twelve Jesus Sent Out With The Following Instructions: "Do Not Go Among The Israel Or Enter Any Town Of The Samaritans, Go Rather To The Lost Sheep Of Gentiles)
True
False
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து அவர்களுக்கு எதற்கு அதிகாரம் கொடுத்தார் (He Called His Twelve Disciples To Him And Gave Them what Authority) ?
அசுத்த ஆவிகளைத் துரத்தவும் (To Drive Out Evil Spirits)
சகல வியாதிகளையும் நீக்கவும் (To Heal Every Disease
சகல நோய்களையும் நீக்கவும் (to heal Sickness)
Above all
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (All Men Will Hate You Because Of Me, But He Who Stands Firm To The End Will Be Saved) Reference?
Matthew 10:2
Matthew 10:12
Matthew 10:22
Matthew 10:32
யாருக்கு பயப்படவேண்டும் (Be Afraid Of The One Who) ?
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிருகிறவர் (who Kill The Soul)
சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்கள் (Who Kill The Body)
ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவனுக்கு (Who Can Destroy Both Soul And Body In Hell)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் (who do not kill the soul)
இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால் (Jesus Began To Speak To The Crowd About John)?
தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன் (More Than A Prophet)
வழியை ஆயத்தம் பண்ணுகிறவன் (Who Will Prepare Your Way)
வருகிறவனாகிய எலியா (Elijah Who Was To Come)
சீஸர் (Disciple)
அதற்கு அவர்கள் மனுஷகுமாரனை (They Say The Son Of Man )?
போஜனப்பிரியனும் (Glutton)
மதுபானப்பிரியனுமான (Drunkard)
ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் (Friend Of Tax Collectors And Sinners)
பிசாசு பிடித்திருக்கிறவன் (He Has A Demon)
யார் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் (who is lord of sabbath) ?
தேவன் (Lord)
ஆலயத்தலைவன் (priests)
மனுஷகுமாரன் (son of man)
யோவான் (John)
எதர்க்கு பரிசேயர் அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் (why did they plan to kill Jesus) ?
Did against the sabbath law
Healed on sabbath
Ate on sabbath
Above all
எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை (Every Sin And Blasphemy Will Be Forgiven Men, But The Blasphemy Against The Spirit Will Not Be Forgiven)
True
False
யார் இயேசுவுக்கு சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார் (who is Jesus Brother And Sister And Mother) ?
பிதாவை விசுவாசிக்கிறவன்
கர்த்தரை பின்பற்றுகிறவன்
கர்த்தருடைய சித்தத்தின்படி செய்கிறவன்
பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்
