WorksheetsMemory Verse Quiz
Total questions: 13
Worksheet time: 10mins
Therefore, my dear brothers and sisters, stand firm. Let nothing move you. Always give yourselves fully to the work of the Lord, because you know that your labor in the Lord is not in vain - 1 Corinthians 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக - 1 கொரிந்தியர் 15:58
True
False
The plans of the diligent lead to profit
as surely as haste leads to poverty
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்
Psalms 21 5 , சங்கீதம் 20 5
Psalms 20 5 , சங்கீதம் 20 5
Proverbs 21 4 , நீதிமொழிகள் 21 4
Proverbs 21 5 , நீதிமொழிகள் 21 5
I press on toward the goal to win the prize for which God has called me ________________ in Christ Jesus.
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக ____________________ நோக்கித் தொடருகிறேன்
heavenworth , பரளோகத்தை
heavenwarth , இளக்கை
heavenward , இலக்கை
heavenword , பரலோகத்தை
This is what the Lord says:
“_________________ your voice from weeping
and your eyes from tears,
for your work will be rewarded,”
declares the Lord.
“They will return from the land of the enemy.
நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை , நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்
Strain , அடக்க
Remove , அடககி
Restrain , அடக்கி
Return , அதக்கி
What is the reference of the previous verse ?
முந்தைய வசனத்தின் குறிப்பு என்ன?
Jeremiah 31 16 , எரேமியா 31 16
Jeremiah 30 16 , எரேமியா 30 16
Jeremiah 31 15 , எரேமியா 31 15
Jeremiah 30 15 , எரேமியா 30 15
Dilligent hands will rule,
but laziness ends in forced labor
ஜாக்க்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்
True , சரி
False , தவறு
Be diligent in these matters; give yourself __________ to them, so that everyone may see your progress.
நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே ___________________.
holy , நிலைத்திர
wholly , நிலைத்திரு
totally , நிலத்திரு
wholy , நிலைத்தரு
Watch your life and doctrine closely. Persevere in them, because if you do, you will save both yourself and your hearers
What verse is this ?
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
இது என்ன வசனம் ?
1 Timothy 4 : 15-16 , 1 தீமோத்தேயு 4: 15-16
1 Timothy 4 : 15 , 1 தீமோத்தேயு 4: 15
1 Timothy 4 : 17 , 1 தீமோத்தேயு 4: 17
1 Timothy 4 : 16 , 1 தீமோத்தேயு 4: 16
The king and ____________ gave it to those who carried out the work required for the temple of the Lord. They hired masons and carpenters to restore the Lord’s temple, and also workers in iron and bronze to repair the temple.
அதை ராஜாவும் ___________________ கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
Jacob , யாக்கோபும்
John , ஜானும்
Jericho , எரிகோவும்
Jehoiada , யோய்தாவும்
The temple was being _________ in 2 Chronicles 24 : 12-13
2 நாளாகமம் 24: 12-13-ல் ஆலயம் _________ இருந்தது
restored , புதுப்பி
repaired , அமர்த்தி
rebuilt , பலப்படு
returned , திரும்பி
reinforced , பலப்படு
The bible has how many books?
பைபிளில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
64
65
66
75
What is the shortest book in the New Testament?
புதிய ஏற்பாட்டில் மிகக் குறுகிய புத்தகம் எது?
Titus , டைட்டஸ்
2 John , 2 யோவான்
1 John , 1 யோவான்
Joshua , யோசுவா
Who is the author of the Book of Revelation?
வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதியவர் யார்?
Mathew
Mark
Luke
John
