Worksheetsதமிழோடு விளையாடு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. சிவபெருமான் திருவிளையாடற்கள்
a)
63
b)
64
c)
84
d)
83
2.
2. தனித்து இருப்பவை
a)
கண்ணன் பாட்டு
b)
பாஞ்சாலி சபதம்
c)
சந்திரிகையின் கதை
d)
குடும்ப விளக்கு
3.
3. கோடிட்ட இடத்தை நிரப்புக
க எ ஞ ஈ ச ___
a)
ஏ
b)
ஆ
c)
அ
d)
ஐ
4.
4. சிறுத்தை _______ மாற்ற முடியாது
a)
வால்
b)
குணம்
c)
புள்ளிகள்
d)
கோடுகள்
5.
5. Instagram என்பது தமிழில்
a)
புலனம்
b)
படவரி
c)
காயலை
d)
பன்செயலி
6.
6. வெள்ளை மணலுக்குள்ளே தங்கம். அது என்ன? நீங்கள் கண்டறிந்த வார்த்தையிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை?
a)
5
b)
4
c)
3
d)
2
7.
7. "நீரின்றி அமையாது உலகு" என்பது போல் நீரின் பெருமையைக் கூறும் மற்றொரு நூல்?
a)
புறநானூறு
b)
மூதுரை
c)
நற்றினை
d)
கலித்தொகை
8.
8. தமிழ் எண்ணைக் கண்டறிதல் "கருஉ"
a)
189
b)
312
c)
128
d)
152
9.
9. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர்
a)
இராமகாதை
b)
இராமாவதாரம்
c)
இராமசீதவதாரம்
d)
இராமபுராணம்
10.
10. திருக்குறளில் அதிக அதிகாரங்களைக் கொண்ட இயல் ?
a)
அரசியல்
b)
ஒழிபியல்
c)
அங்கவியல்
d)
ஊழியல்
100 %
