wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

APJ Abdul Kalam

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஏ. பி. ஜே. என்பதன் பொருள் என்ன?

A.P.J enbathan porul enna ?

What does APJ stand for in APJ Abdul Kalam' name ?

a)

அப்துல் பகிர் ஜமால்

Abdul Pakir Jamal

b)

அவுல் பகிர் ஜமால்

Amar Pakir Jamal

c)

அவுல் பகிர் ஜலால்

Akbar Pakir Jalal

d)

அவுல் பகிர் ஜைனுலாபிதீன்

Avul Pakir Jainulabdeen

2.

அப்துல் கலாம் எங்கு பிறந்தார்?

Abdul Kalam engu piranthaar ?

Abdul Kalam was born in --------

a)

கன்னியகுமரி

Kanyakumari

b)

இராமேஸ்வரம்

Rameswaram

c)

சென்னை

Chennai

d)

திருநெல்வேலி

Tirunelveli

3.

அப்துல் கலாம் எந்த கல்லூரியில்” இயற்பியல் பயின்றார்?

Abdul Kalam entha Kalooriyil iyarpiyal payinraar?

Abdul Kalam studied physics in which college?

a)

செயின்ட் மேரி கல்லூரி

St.Mary college, Coimbatore

b)

செயின்ட் ஜோசப் கல்லூரி,

St.Joseph's college, Tiruchy

c)

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University

d)

மட்ராஸ் பல்கலைக்கழகம்

Madras University

4.

அப்துல் கலாம் எந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் தன் நாளைத் தொடங்குவார்?

Abdul Kalam entha puthagathai padippathan moolam avarathu naallai thodanguvaar?

Abdul Kalam will start his day by reading which book?

a)

மகாபாரதம்

Mahabaratham

b)

இராமாயணம்

Ramayanam

c)

பகவத்கீதை

Bhagavathkeethai

5.

அப்துல் கலாம் இந்தியாவின் _____ ஆவது குடியரசு தலைவர்.

Abdul Kalam Indiavin ____ aavathu kudiyarasu thalaivar.

Abdul Kalam was the _____th President of India.

a)

10

b)

11

c)

12

d)

13

6.

What does APJ stand for in APJ Abdul Kalam's name?

a)

Abdul Pakir Jamal

b)

Avul Pakir Jainulabdeen

c)

Akbar Pakir Jalal

d)

Amar Pakir Jamal