Worksheetsஅன்னை மொழியே
Total questions: 10
Worksheet time: 5mins
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்____
துரை.மாணிக்கம்
துரை.சண்முகம்
துரை.ராமச்சந்திரன்
துரை.கிருட்டிணன்
___ கண்டத்தில் தமிழ் அரசாண்டது.
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
குமரிக்
பாவலரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக்----------- அமைந்தது.
கதியாய்
கருவறையாய்
அன்னையாய்
கருவூலமாய்
அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பின் பெயர்____ அமுதசுரபி கனிச்சாறு ஏடு கவிதை புதுக்கவிதை
தமிழ்சிட்டு
அமுதசுரபி
கனிச்சாறு
புதுக்கவிதை
தென்னன் மகள் என்பதன் பொருள்____
களப்பிரர் மகள்
பாண்டியன் மகள்
சோழன் மகள்
சேரன் மகள்
நற்கணக்கு என்பது____ நூலைக் குறிக்கும்
எட்டுத்தொகை
பதினெண் மேற்கணக்கு
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
தும்பி என்பதன் பொருள்-----------------
வண்டு
பறவை
கனி
மரம்
செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு -----------
வினைத்தொகை
பண்புத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
'சாகும்போது தமிழ் படித்து சாகவேண்டும் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்' என்று கூறியவர் ...........................
பாரதியார்
பாரதிதாசன்
சச்சிதானந்தன்
கண்ணதாசன்
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால்--------------------வரும்
எந்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
