wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படைப்பு / CREATION

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

யார் வானத்தையும் பூமியையும் படைத்தது ?

Who made the heavens and the earth?

a)

SATAN / சாத்தான்

b)

MAN / மனிதன்

c)

GOD / கர்த்தர் (கடவுள்)

2.

கர்த்தர் ஏன் வெளிச்சத்தை உண்டாக்கினார் ?

WHY GOD MADE LIGHTS IN THE SECOND DAY ?

a)

TO GIVE LIGHT AND CREATE DAY AND NIGHT / வெளிச்சம் தர மற்றும் இரவும் பகலையும் பிரிக்க

b)

TO FIGHT DARK / இருளை துரத்த

3.

கர்த்தர் எவ்வாறு நிலத்தை உருவாக்கினார் ?

HOW GOD MADE DRY LAND ON THE THIRD DAY

a)

TO GIVE LIGHT AND CREATE DAY AND NIGHT / வெளிச்சம் தர மற்றும் இரவும் பகலையும் பிரிக்க

b)

GOD GATHERED ALL THE WATERS IN ONE PLACE / கர்த்தர் தண்ணீரை (ஒரு பக்கமாய் ) ஒன்றாய் சேர்த்தார்

4.

கர்த்தர் தாம் படைத்ததை குறித்து என்ன கண்டார் ?

WHAT DID GOD SEE ABOUT HIS CREATION ?

a)

WAS WORRIED / கவலைப்பட்டார்

b)

HE SAW IT WAS GOOD / அது நல்லது என்று கண்டார்

c)

SAID NOTHING / ஒன்றும் சொல்லவில்லை

5.

எவ்வாறு மனிதன் உண்டானான் ?

HOW WAS MAN MADE?

a)

OUT OF IRON / இரும்பால்

b)

GOD MADE MAN OUT OF DUST / கர்த்தர் மனிதனை மண்ணினால் உண்டாக்கினார்

c)

OUT OF GOLD / தங்கத்தால்

6.

கர்த்தர் என்று ஓய்வெடுத்தார் ?

WHEN DID GOD RESTED?

a)

FIRST DAY / முதலாம் நாள்

b)

SECOND DAY / இரண்டாம் நாள்

c)

SEVENTH DAY / ஏழாம் நாள்

7.

WHY GOD MADE MAN ?

ஏன் கர்த்தர் மனிதனை உண்டாக்கினார் ?

a)

TO COMMIT SIN / பாவம் செய்ய

b)

TO HAVE RELATIONSHIP WITH GOD / கர்த்தருடன் உறவுக்கொள்ள

c)

TO FIGHT / சண்டைபோட

8.

கர்த்தர் மனிதனை என்ன செய்ய சொன்னார் ?

WHAT DID GOD TELL THE MAN AND WOMAN TO DO ?

a)

TO RULE OVER THE EARTH / பூமியை ஆழ சொன்னார்

b)

TO DESTROY EARTH / பூமியை அழிக்க சொன்னார்

c)

TO DISTURB / தொல்லைச்செய்ய

9.

மனிதன் எவ்வாறு ஜீவ ஆத்துமாவாகினான் ?

HOW DID MAN BECOME A LIVING BEING ?

a)

மனிதன் நாசியில் சுவாசத்தை ஊதினார் / GOD BREATHED LIFE INTO THE MAN

b)

OF SPELL / மந்திரத்தால்

c)

OF MAGIC / மாயத்தால்

10.

யார் சாயலில் மனிதன் உண்டானான் ?

ON WHICH IMAGE MAN WAS MADE?

a)

MONKEY / குரங்கு

b)

DOLPHIN / டால்பின்

c)

GOD MADE MAN IN HIS OWN IMAGE / கர்த்தர் தன் சாயலில் மனிதனை உண்டாக்கினார்