wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்க்கும்மி

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

கூட்டமாகக் கூடி கும்மியடித்துப் பாடுவது -------

a)

தாலாட்டுப்பாடல்

b)

ஏற்றப்பாடல்

c)

கும்மிப்பாடல்

2.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் --------

a)

காமாட்சி

b)

மாணிக்கம்

c)

சுப்பையா

3.

பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர் -----------

a)

கவிஞரேறு

b)

பாவலரேறு

c)

உவமைக்கவிஞர்

4.

தமிழ்க்கும்மி என்ற பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

a)

பாவியக்கொத்து

b)

கொய்யாக்கனி

c)

கனிச்சாறு

5.

தமிழின் புகழ் எத்தனை திசைகளில் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

a)

எட்டுத்திசைகள்

b)

நான்கு திசைகள்

c)

மூன்று திசைகள்