WorksheetsVino
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இணை ஓங்குத்தன்மை இரத்த வகை எது?
a)
A
b)
AB
c)
B
d)
O
2.
கீழ்க்கண்ட வற்றுள் r-சிற்றினத்துக்கு உதாரணம்
a)
மனிதன்
b)
பூச்சிகள்
c)
திமிங்கிலம்
3.
நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு
a)
650-800 க.செ.மீ
b)
1200க.செ.மீ
c)
900 க.செ.மீ
d)
1400 க.செ.மீ
4.
உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்
a)
WWF
b)
IUCN
c)
ZSI
d)
UNEP
5.
புகைப்பனி எதிலிருந்து பெறப்படுகிறது
a)
புகை
b)
மூடுபனி
c)
அ(மற்றும்)ஆ
d)
அ மட்டும்
6.
ஓங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது
a)
9:3:3:1
b)
12:3:1
c)
9:3:4
d)
12:3:2
7.
DNAவை ஈகோவை துண்டிக்குமிடம்
a)
AGGGTT
b)
GTATATC
c)
GAATTC
d)
TATAGC
8.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளி அளவு
a)
2-8%
b)
2-10%
c)
3-10%
d)
2-9%
9.
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு
a)
ஜூல்
b)
கிலோ
c)
டாப்சன்
d)
வாட்
10.
வேர்க்கடலையின் பிறப்பிடம்
a)
பிலிப்பைன்ஸ்
b)
இந்தியா
c)
வட அமெரிக்கா
d)
பிரேசில்
100 %
