Font size
WorksheetsMatthew 18-22
Total questions: 15
Worksheet time: 11mins
பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் ?
Who is greatest in the kingdom of heaven?
இந்த உவமையிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
What did you learn from this parable?
Find the reference
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்
For the Son of Man has come to save that which was lost
Matthew 18:13
Matthew 19:13
Matthew 19:14
Matthew 18:11
தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் ?
Why then did Moses command us to give her a certificate of divorce and send her away?”
இருதயகடினத்தினிமித்தம் (Because of hard and stubborn hearts)
நியாப்பிரமாணத்தின் நிமித்தம்
(Because of Law)
அன்பினிமித்தம் (Because of love)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் ______
And Everyone who has left houses or brothers or sisters or father or mother or children or farms for My name’s sake will receive_____
நூறத்தனையாய் அடைவான் (receive a hundredfold)
இரட்டத்தனையாய் அடைவான் (receive a doublefold)
நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுவான்( inherit eternal life)
இயேசு சொன்ன எந்த வார்த்தையை அந்த ஐசுவரியவானால் கைக்கொள்ள முடியவில்லை ?
Which word said by Jesus couldn't able to follow by the rich man?
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (Honor your father and mother)
கொலை செய்யாதிருப்பாயாக (You shall not commit murder)
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக (You shall not commit adultery)
உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு (and sell what you have and give [the money] to the poor)
வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள் இயேசுவை ___ என்று கூப்பிட்டார்கள்
How did the two blind men cried out to Jesus ?
ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் (“Lord, Son of David have mercy on us!”)
யாக்கோபின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் (Son of Jacob have mercy on us!”)
ஆண்டவரே,எங்களுக்கு இரங்கும்(“Lord, have mercy on us!”)
தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் (Son of David have mercy on us!”)
Find the reference
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.
The Son of Man did not come to be served, but to serve, and to give His life as a ransom for many
Matthew 20:28
Matthew 19:28
Matthew 21:28
Matthew 22:28
வீட்டெஜமான் மூன்றாம் மற்றும் பதினோராம் மணி வேளையில் வந்தவர்களுக்கு எவ்வளவு கூலி கொடுத்தார்?
How much did the owner of the vineyard gave for the laborers who came at third and eleventh hour?
இரண்டு மற்றும் ஒரு பணம் (two and one denarius)
இருவருக்கும் ஒரு பணம் (one denarius for both)
இருவருக்கும் இரண்டு பணம் (two denarius for both)
மூன்று மற்றும் இரண்டு பணம் (three and two denarius)
1.இந்த நிகழ்வை பற்றி வேதத்தில் எங்கே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது?
2.எங்கேயிருந்து சீஷர்கள் புறப்பட்டு சென்று கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்தார்கள்
1. This incident is already mentioned in the book(s) of ___
2. From where did the disciples sent to bring the donkey and the colt ?
1. Isaiah (ஏசாயா) 2.Bethphage (பெத்பகேயு)
1. Zechariah சகரியா 2.Bethphage (பெத்பகேயு)
1.Jeremiah எரேமியா 2.Mount of Olives (ஒலிவமலை)
1. Zechariah சகரியா 2.Mount of Olives (ஒலிவமலை)
Did Jesus answered for this question?
"நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்?"
"By what authority are You doing these things, and who gave You this authority ?"
Yes
No
மத்தேயு 21 ஆம் அதிகாரத்திலுள்ள உவமையில் மூத்த மகன் யாரை குறிக்கிறது?
The first son in the parable (Matthew 21) of two sons denotes
அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்
யார் அழைக்கப்பட்டவர்கள் ?
For many are called (invited, summoned), but few are chosen.”
Who were called ?
"உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்?" என்று கேட்ட கேள்விக்கு இயேசு சொன்ன பதில் என்ன
"So in the resurrection, whose wife of the seven will she be? " What did Jesus Christ replied for this question
தேவதூதரைப்போல் இருப்பார்கள் (like angels in heaven )
முதலாம் கணவனுக்கு மனைவி (Wife of first husband)
ஏழு பேருக்கும் மனைவி (Wife of all 7 husbands)
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
The Lord said to my Lord , “Sit at My right hand, Until I put Your enemies under Your feet”’?
கர்த்தர் (Lord)- பிதா(The Father)
ஆண்டவர்(Lord)- இயேசு (Jesus)
கர்த்தர் (Lord) - இயேசு(Jesus)
ஆண்டவர்(Lord) - பிதா(The Father)
கர்த்தர்(Lord)- பிதா(The Father) ;
ஆண்டவர்(Lord)- பிதா(The Father)
