Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 10mins
பின்வரும் விதிமுறைகளுள் எது தவறு ?
ஆசிரியர் அனுமதியோடு அறிவியல் அறைக்குள் நுழைய வேண்டும்
ஓடுதல், விளையாடுதல், கத்துதல் போன்ற நடவடிக்கையைச் செய்யக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்துச் செல்லலாம்.
படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது?
மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
வியர்வை
மலம்
சிறுநீர்
கரிவளி
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி _____________________.
விரிவரையும்
சுருங்கும்
மறையும்
செரிமானமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது ?
மலம்
நீராவி
வியர்வை
சிறுநீரகம்
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தை காட்டுகிறது ?
உறங்குதல்
நடத்தல்
ஓடுதல்
சாப்பிடுதல்
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியக் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
அறிக்கை தயாரித்தல்
பரிசோதனை செய்தல்
தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?
நீராவி
கரிவளி
சிறுநீரகம்
வியர்வை
உடல் நலம் பாதிக்காமல் இருக்க
மழையில் நனைய வேண்டும்.
கழிவுகளை அகற்ற வேண்டும்.
சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்.
மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்.
இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?
தோல்
வியர்வை
சிறுநீரகம்
நுரையீரல்
செடிகளுக்குப் போடப்பட்ட உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
கருதுகோள் உருவாக்குதல்
எந்த அறிவியல் செயற்பாங்கில் ஐம்புலன்களைப் பயன்படுத்துவர்?
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
அறிவியல் செயற்பாங்கு திறன்கள் யாவை?
உற்றறிதல்
சக்தி
ஒளி
ஊகித்தல்
_________ துணைகொண்டு அறியப்படுபவையே உற்றறிதல் ஆகும்.
இசைக்கருவிகளின்
மூலையின்
ஐம்புலன்களின்
அறிவின்
'தாவரங்களை இலைகளின் நிறத்திற்கு ஏற்பப் பிரிக்கப்பட்டது'. இக்கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
முன் அனுமானம்
மேற்கண்ட படம் எந்த அறிவியல் செயற்பாங்கினைக் காட்டுகின்றது?
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
உயரம் பார்த்தல்
ஒரு பிரச்சனைக்கு ___________ திறனாகவும் அல்லது முறையாக ______________ திறனாகவும் இருப்பது அறிவியல் செயற்பாங்குத் திறன் ஆகும்.
முடிவு காணும்; முடிவெடுக்கும்
முடிவு கொடுத்தல்; கையாளும்
மூடி மறைத்தல்; தீர்வு காணும்
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான அறிவியல் செயற்பாங்கு எது?
"உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடல் பருமனும் ஒன்று."
உற்றறிதல்
ஊகித்தல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
இப்படத்திற்கு பொருந்தும் அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
ஊகித்தல்
முன் அனுமானம்
"x" எதனைக் குறிக்கிறது?
தகவலைத் தேடுதல்
தகவலைக் கொடுத்தல்
தகவலைக் குறிப்பெடுத்தல்
தகவலைக் குறைத்தல்
