Font size
Worksheetsமலாய்மொழியின் பங்கு அன்றும் இன்றும்
Total questions: 10
Worksheet time: 13mins
மலாய்மொழியின் பங்கு மொத்தம் எத்தனை உள்ளன?
8
6
10
மலாய்மொழி பங்கினைக் குறிக்கும் கூற்றினைத் தேர்ந்தேடுக.
அதிகாரப்பூர்வ மொழி
ஓற்றுமை மொழி
தொடர்பு மொழி
இயற்கை மொழி
அன்று மலாய்மொழியின் பங்கான கல்வி மொழி எவ்வாறு இருந்தது?
உலாமாக்கள் அரண்மனையில் மலாய் அரசர்களுக்குச் சமயக் கல்வியை மலாய்மொழியிலேயே வழங்கினர்
பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டது.
சட்ட மொழி இன்று எந்நிலை உள்ளது ?
மலாய்மொழி நாட்டின் சட்ட மொழியாகப் பயன்படுத்தவில்லை
மலாய்மொழி நாட்டின் சட்ட அமைப்பு முறையில் முதன்மை மொழியாகத் திகழ்கிறது
நிர்வாக மொழியாகப் பங்கு ஆற்றிய மலாய்மொழி பற்றி சரியான கூறுகளைக் குறிப்பிடுக.
அன்று- மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்தில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டது.
இன்று- மலாய்மொழி நம் நாட்டின் வணிக துறையில் முதன்மை மொழியாக அமைந்துள்ளது.
இன்று- மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அரசு அலுவல்களின் பயன்படுத்தப்படுக்கின்றது.
பொருளாதார மொழியாக மலாய்மொழி பங்காற்றியது. இதனை விளக்குக
மலாய்மொழி தொடர்பு மொழியாகப் பங்காற்றுகின்றது. அதற்கான ஒரு எடுத்துகாட்டினைக் குறிப்பிடுக.
மலாய்மொழியின் எழுத்துப் படிவங்களைக் குறிப்பிடுக.
அதிகாரப்பூர்வ மொழியாக எவ்வாறு மலாய்மொழி கருத்தப்படுக்கின்றது.
மலாய்மொழி அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. அவ்வகையில் மாணவர்களுக்கும் மலாய்மொழி முக்கியமானது. எவ்வாறு மாணவர்களிடையே மலாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்?
