Free Printable Worksheets
Font size
More settings
1.குயவர்கள் மண்பாண்டங்கள் வனைந்து வருமானத்தை ஈட்டி வந்தனர். (a)
2.மண்குடத்தில் நீரை நிரப்பி வைத்து அருந்துவது உடலுக்கு நல்லது எனப் பாட்டி கூறினார். (a)
3.அம்மா நகைக்கடையில் பொற்றோடு வாங்கினார். (a)
4.தாத்தா தன் தோட்டத்தில் பயிரிட மண்ணைத் தோண்டும் போது மண்புழுக்கள் இருந்ததைப் பார்த்தார். (a)
5.ஆசிரியர் மாணவர்களுக்குத் தன்காப்பு கலையின் நன்மைகளை விளக்கினார். (a)