Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Parables quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Jesus said , "If you want to enter life, keep the ______".

நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் ________________ கைக்கொள் என்றார் இயேசு.

a)

Commandments (கற்பனைகள்)

b)

parables(உவமை)

c)

both commandments and parables(கற்பனைகள் & உவமை)

d)

Covenant(உடன்படிக்கை )

2.

How much did master promise to pay for the workers in the vineyard?

எஜமானன் வேலையாட்களுக்கு எத்தனை பணம் கொடுக்க வாக்களித்தார் ?

a)

2 silver coins(வெள்ளி பணம் )

b)

1 silver coin(வெள்ளி பணம் )

c)

50 silver coins(வெள்ளி பணம் )

d)

500 silver coins(வெள்ளி பணம் )

3.

How many major prophets books are there in the bible?

பெரிய தீர்க்கதரிசிகள் நூல்கள் எத்தனை ?

a)

6

b)

8

c)

12

d)

5

4.

How many minor prophets books are there in the bible?

சிறிய தீர்க்கதரிசிகள் நூல்கள் எத்தனை ?

a)

12

b)

5

c)

4

d)

5

5.

How many books of gospel are there in the bible?

சுவிசேஷ நூல்கள் எத்தனை ?

a)

12

b)

4

c)

5

d)

6

6.

At what time did the vineyard owner hire servants in the afternoon ?

மதியம் எத்தனை மணிக்கு எஜமானன் வேலையாட்களை மீண்டும் தேடினார் ?

a)

4 o clock

b)

3 o clock

c)

2 o clock

d)

1 o clock

7.

What were found in the vineyard? (parable of wicked tenants)

திராட்சை தோட்டத்தில் இவைகள் இருந்தன?

a)

Wall around the vineyard (வேலி )

b)

Winepress(திராட்சை ஆலை) , watch tower(கோபுரம் )

c)

winepress , fortress , bore well

8.

In which book of bible do we find the parable of wicked tenants and landowner?

கெட்ட வேலை ஆட்கள் உவமையை எந்த வேத புத்தகத்தில் காண்கிறோம் ?

a)

Mark

b)

Luke

c)

Matthew

d)

John

9.

For the kingdom of heaven is like a landowner who went out early in the morning to hire workers for his vineyard.

பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

a)

Matthew 20

b)

Matthew 18

c)

Matthew 21

d)

Matthew 16

10.

Jesus used fables to explain deep meanings.

இயேசு முக்கிய கருத்துகளை வெளிப்படுத்த கட்டுக்கதைகளை பயன்படுத்தினார்

a)

true(சரி)

b)

false(தவறு)