wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிலை மேல் எழுத்து போல என்பதன் பொருள் என்ன?

a)

மனதில் அழியாமல் பதிந்திருத்தல்

b)

எப்போதும் மறத்தல்

2.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மிகவும் பதற்றமாக

b)

மிகவும் பாதுகாப்பாக

3.

இன்று நீ படித்த உவமைத்தொடர் எது?

a)

சிலை மேல் எழுத்து போலஆம

b)

சிலை மேல் எழுத்து போல

c)

சிலையாக எழுத்து போல

4.

இதில் எது சரியான உவமைத்தொடர்?

a)

கண்ணினைக் காத்தல் இமை காண

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

5.

கண்ணினை ......................................... என்பதனை முழுமையாக எழுதுக.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல

b)

கண்ணை காக்காத இமை போல

Similar Resources on Wayground