NEW
Font size
Worksheets+2 கணக்குப்பதிவியல் பாடம் 2 இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்
Total questions: 10
Worksheet time: 5mins
பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள் கணக்கு ஒரு...
பெயரளவு கணக்கு
சொத்துக் கணக்கு
ஆள்சார் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் ...............
வருவாயின தன்மை மட்டும் உடையது
முதலினத் தன்மை மட்டும் உடையது
வருவாயினம் மட்டும் முதலின தன்மை உடையது
மேற்கண்ட எதுவுமில்லை
பெறுதல்கள் மட்டும் செலுத்தல்கள் கணக்கின் இருப்புக் காட்டுவது ......................
அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்
அந்த ஆண்டில் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்
அந்த ஆண்டின் மொத்த ரொக்க செலுத்தல்கள்
அந்நாளைய ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு.............
பெயரளவு கணக்கு
சொத்து கணக்கு
ஆள்சார் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
வருவாய் மட்டும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது
இலாபம் மற்றும் நட்டம்
ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
உபரி அல்லது பற்றாக்குறை
நிதிநிலை
பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவவில்லை?
பழைய செய்தித்தாள்கள் விற்றது
சொத்து விற்பனை மீதான நட்டம்
செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
அறைகலன் விற்றத் தொகை
நடப்பாண்டில் பெற வேண்டிய சந்தா இன்னும் பெறாதது.......................
ஒரு சொத்து
ஒரு பொறுப்பு
ஒரு செலவு
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
உயில் கொடை ஒரு
வருவாயின செலவு
முதலின செலவு
வருவாயின வரவு
முதலின வரவு
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை .................
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயின செலவு
முதலின செலவு
ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றன நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னும் பெறாததால் ரூ. 200 முன்கூட்டியே பெற்ற சந்தா ரூ. 300 வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கண்டறியவும்.
ரூ.50,000
ரூ.50,200
ரூ. 49,900
49,800
