WorksheetsQuiz-2
Total questions: 10
Worksheet time: 10mins
பள்ளிக்கு வெளியே கிடைக்கும் அனுபவங்களோடு மாணவர்களின் -----------இணைத்திட வேண்டும்
செயல்திறனை
அறிவுத் தேடலை
ஆக்கத்திறனை
பேராசிரியர் யஷ்பால் குழுவில் உள்ள துணை குழுக்களின் எண்ணிக்கை---------.
21
12
22
"தேசிய கலைத்திட்ட வரைவு (National curriculum framework) 2005"க்கு ஒப்புதல் வழங்கிய வாரியம்.
இந்திய கல்வி ஆலோசனை வாரியம் (IABE)
மாநில கல்வி ஆலோசனை வாரியம் (SABE)
மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (CABE)
1988ஆம் ஆண்டு வெளியிட்ட தேசிய கலைத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று
விளையாட்டு வழி கற்றல்
மனப்பாடம் செய்து கற்றல்
தொலைக்காட்சி வழி கற்றல்
பள்ளி கலைத்திட்டத்தில் SUPW ஒருங்கிணைந்த உட்கூறாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த கமிட்டி
பேராசிரியர் யஷ்பால் கமிட்டி
தேசிய கலைத்திட்ட கமிட்டி
ஈஸ்வர்பாய் படேல் கமிட்டி
2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கலைத்திட்டம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது.
6
5
4
தேர்வுகளை---------------- மாற்றியமைத்தல் தேசிய கலைத்திட்ட அமைப்பின் நோக்கம்
நெகிழ்வு தன்மையுடன்
கடின தன்மையுடன்
எளிய தன்மையுடன்
___________உடையோரின் தேவைகளை நிறைவு செய்ய சில திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்
செயல் குறைபாடு
திறன் குறைபாடு
கற்றல் குறைபாடு
ஒரு பாடத்தை கலைதிட்டத்திலிருந்து விலக்குவதற்கான காரணங்களில் ஒன்று
கலைத்திட்டம் சாரா காரணிகள்
அறிவுப் பெருக்கத்திற்கு உதவுபவை
அன்றாட வாழ்வில் பயன்படுதல்
வரலாறு (History) பாடம் -------------- என்று மதிப்புக்கூட்டப்பட்ட பாடமாக அளிக்கப்படுகிறது.
வரலாறு மற்றும் பண்பாடு
வரலாறு மற்றும் சுற்றுலா
வரலாறு மற்றும் கலாச்சாரம்
