wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 ஆம் வகுப்பு வணிகவியல் - பாடம் 16 & 17

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நுகர்வோரியல் எனும் சொல் தோன்றிய ஆண்டு.

a)

1960

b)

1957

c)

1954

d)

1958

2.

நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

a)

மகாத்மா காந்தி

b)

ஜான் எஃப் கென்னடி

c)

ஜவர்கலால் நேரு

d)

ரால்ப் நேடர்

3.

பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a)

1962

b)

1972

c)

1930

d)

1985

4.

அனைத்து வணிக நிறுவனங்களில் மிக முக்கிய முதன்மை நோக்கம்

a)

சேவை செய்வது

b)

நல்ல வாழ்க்கை தொடர்பு அளிப்பது

c)

சமுதாயத்திற்கு தேவையான அளிப்பது

d)

இலாபம் ஈட்டுவது

5.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்

a)

01.01.1986

b)

01.04.1986

c)

15.04.1987

d)

15.04.1990

6.

நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒவ்வொரு ஆண்டும்------ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

a)

ஆகஸ்ட்15

b)

ஏப்ரல்15

c)

மார்ச்15

d)

செப்டம்பர்15

7.

உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காக பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர்

a)

வாடிக்கையாளர்

b)

நுகர்வோர்

c)

வாங்குபவர்

d)

உபயோகிப்பவர்

8.

நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம்

a)

அதிகமான லாபம்

b)

குறைவான லாபம்

c)

நுகர்வோர் திருப்தி

d)

சமுதாயத்திற்கு சேவை

9.

------ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.

a)

நுகர்வோர்

b)

மொத்த வியாபாரி

c)

உற்பத்தியாளர்

d)

சில்லறை வியாபாரி

10.

நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில்-----ஆகும்

a)

அளவீடுகள்

b)

விற்பனை அதிகப்படுத்துதல்

c)

பொறுப்புகள்

d)

கடமைகள்

11.

ஜான் எஃப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருவனவற்றுள் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?

a)

பாதுகாப்பு உரிமை

b)

தேர்ந்தெடுக்கும் உரிமை

c)

நுகரும் உரிமை

d)

தெரிவிக்கும் உரிமை

12.

நுகர்வோரின் பொறுப்பு என்பதை அவர் பெற்றுள்ள ஆவணமே பொருட்கள் வாங்கியதற்கான அடையாளமாகும்

a)

ரொக்க ரசீது

b)

உத்திரவாத அட்டை

c)

இடாப்பு

d)

மேற்காணும் அனைத்தும்