wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மனிதன் வளர்ந்து பெரியவனாக ஆகும்போது எந்த இரண்டு ஆசைகள் வளர்கிறது?

a)

பொருளாசை

b)

திருமண ஆசை

c)

கல்வி ஆசை

d)

நீண்ட நாள் வாழ ஆசை

2.

நபி ஸல் அவர்கள் அபூ துராப் (மண்ணின் தந்தை) என்று யாருக்கு பெயர் சூட்டினார்கள்

a)

இப்னு அப்பாஸ் ரலி

b)

உமர் ரலி

c)

உஸ்மான் ரலி

d)

அலீ ரலி

3.

உலகின் அன்றைய பெண்களில் சிறந்தவர் யார்?

a)

நூஹ் நபியின் மனைவி

b)

மர்யம் அலை

c)

கதீஜா ரலி

d)

லூத் நபியின் மனைவி

4.

உலகின் இன்றைய பெண்களில் சிறந்தவர் யார்?

a)

ஆயிஷா ரலி

b)

கதீஜா ரலி

c)

உம்மு ஸலமா ரலி

d)

ஜைனப் ரலி

5.

தொழுகையில் அடியால் இறைவனிடத்தில் மிக நெருக்கமாக இருப்பது எப்போது?

a)

தக்பீர் இல்

b)

ருகூ வில்

c)

சஜ்தாவில்

d)

இருப்பில்

6.

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதியோரின் இரண்டு தன்மைகள் என்ன?

a)

குருடர்கள்

b)

செவிடர்கள்

c)

ஊமைகள்

d)

திருடர்கள்

7.

கஞ்சத்தனம் செய்தவர்களுக்கு மறுமை நாளில் என்ன தண்டனை வழங்கப்படும்?

a)

சீழ் நீர் புகட்டப்படும்

b)

நெருப்பில் காட்டப்படும்

c)

கழுத்து நெரிக்கப்படும்

d)

தலை சீவப்படும்

8.

அற்ப விலைக்கு விற்காதீர்கள் என இறைவன் கூறுகிறான்?

a)

வியாபார பொருட்களை

b)

அனாதையின் சொத்துக்களை

c)

அல்லாஹ்வின் வசனங்களை

d)

இஸ்லாமிய சட்டங்களை

9.

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால்

a)

உடனே சுதாரித்துக் கொள்வார்கள்

b)

மன்னிப்பு கேட்பார்கள்

c)

பாவம் செய்வார்கள்

d)

பயந்து விடுவார்கள்

10.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவன் யார்?

a)

அப்துல்லாஹ் இப்னு உபை ஸலூல்

b)

அப்துல்லாஹ் இப்னு ரபீக்

c)

அப்துல்லாஹ் இப்னு முரீக்

d)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்