NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டுற மொழிதல்
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தமிழழகனாரின் சிறப்பு பெயர்களுள் ஒன்று ______________________
a)
பாவலரேறு
b)
பாவேந்தர்
c)
சந்தக் கவிமணி
2.
தமிழழகனார் இயற்றிய நூல்களுள் ஒன்று ____________________.
a)
கொய்யாக்கனி
b)
பூமத்தாப்பூ
c)
கனிச்சாறு
3.
மூவேந்தர்களுள் ஒருவர் ___________________
a)
சேரர்
b)
கரிகாலன்
c)
அதியமான்
4.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று _______________________
a)
நீலகேசி
b)
கம்பராமாயணம்
c)
சீவகசிந்தாமணி
5.
தமிழுக்கு அணிகலங்களாக இருப்பது ____________________
a)
பதினெண்கீழ்க்கணக்கு
b)
ஐம்பெருங்காப்பியம்
c)
பதினெண்மேற்கணக்கு
6.
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு.
a)
ஆழி
b)
பரவை
c)
தமிழ்
7.
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு.
a)
தஞ்சாவூர்
b)
மதுரை
c)
சங்கம்
8.
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு
a)
இயல்
b)
இசை
c)
கம்பர்
9.
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு.
a)
வேலு
b)
வள்ளியம்மாள்
c)
பெருஞ்சித்திரனார்
10.
தமிழழகனார் காலம் _________________
a)
1929-2015
b)
1930-2016
c)
1931-2015
Reset
