wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 ஆம் வகுப்பு வணிகவியல் - பாடம் 25 & 26

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க ----------முன்முயற்சி தொடங்கப்பட்டது.

a)

ஸ்டாண்ட் அப் இந்தியா

b)

ஸ்டேட் ஆப் இந்தியா

c)

டிஜிட்டல் இந்தியா

d)

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

2.

--------இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

a)

டிஜிட்டல் இந்தியா

b)

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

c)

வடிவமைப்பு இந்தியா

d)

ஸ்டார்ட் அப் இந்தியா

3.

புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசு----- முயற்சிக்கிறது.

a)

அடல் புதுமை புகுதல் திட்டம்

b)

பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான திட்டத்திற்கு ஆதரவு

c)

விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்திகள்

d)

அடல் இன்புவேஷன் சென்ட்ரஸ்

4.

----------நிதி ஆதாரங்கள் தொழில்நுட்ப அறிவு தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சந்தைதிறன் மற்றும் லாப தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டிருக்கிறது.

a)

தொழில்நுட்ப அறிக்கை

b)

நிதி அறிக்கை

c)

திட்ட அறிக்கை

d)

வளர்ச்சி அறிக்கை

5.

-----------திட்ட அறிக்கையின் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடங்கியது.

a)

வங்கியர்

b)

அரசு

c)

கடன் அளிக்கும் நிறுவனம்

d)

தொழில் முனைவோர்

6.

ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை -------நாட்களுக்குள் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

a)

14 நாட்கள்

b)

21 நாட்கள்

c)

30 நாட்கள்

d)

60 நாட்கள்

7.

ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுவனத்தை தோற்றுவித்தால் அவர்-----

a)

இயக்குனர்

b)

நிறும செயலாளர்

c)

பதிவாளர்

d)

தோற்றுவிப்பாளர்

8.

நிறுமம் பதிவு செய்யப்படும் போது எந்த வகையான முதலிர்க்கு நிறுமம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தும்?

a)

பங்களிப்பு முதல்

b)

அங்கீகரிக்கப்பட்ட முதல்

c)

செலுத்தப்பட்ட முதல்

d)

வெளியீடு முதல்

9.

கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை

உயர்த்த வெளியிடும் பங்கு---------

a)

சாதாரண பங்கு

b)

உரிமை பங்கு

c)

முன்னுரிமைப் பங்கு

d)

ஊக்கப் பங்கு

10.

ஒரு நிறுமத்தை கிராமத்தில் அல்லது நகரத்தில் மாற்ற வேண்டும் என பதிவு அலுவலகத்தில் அறிவிக்கும் அதிகாரம் உடையது--------------

a)

சாதாரண தீர்மானம்

b)

சிறப்பு தீர்மானம்

c)

அசாதாரண தீர்மானம்

d)

வாரியதீர்மானம்

11.

பங்கு தொகுதியை ------- நிறுமம் வெளியிடும்.

a)

பொது

b)

தனியார்

c)

ஒரு நபர்

d)

சிறு

12.

மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் வருவது----------------

a)

பங்குச் சான்றிதழ்

b)

பங்கு

c)

பங்கு உரிமை ஆணையம்

d)

பங்கு தொகுதி

13.

முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்கு கள்----------

a)

ஊக்கப் பங்கு

b)

சாதாரண பங்கு

c)

உரிமைப் பங்கு

d)

முன்னுரிமைப் பங்கு

14.

முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது-----

a)

ஊக்க பங்கு

b)

சாதாரண பங்கு

c)

உரிமைப் பங்கு

d)

முன்னுரிமைப் பங்கு

15.

தற்போது உள்ள நிறுமச் சட்டம் 2013 கீழ்க்கண்டவற்றுள் பங்குகளை வெளியிடுவதில் இதை தடை செய்துள்ளது-------

a)

முனைமம்

b)

முகமதிப்பு

c)

தள்ளுபடி

d)

முனைமம் மற்றும் தள்ளுபடி