wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அம்மா மீன் ______________.

a)

பொரித்தார்

b)

பொறித்தார்

2.

எலிகளின் தொல்லையைத் தாங்க முடியாமல், விவசாயி எலிகளைப் பிடிக்க ஒரு எலி _____________ தயாரித்தான்.

a)

பொரியை

b)

பொறியை

3.

அந்த ஆடவர் அதிக செல்வத்துடன் ____________ வாழ்க்கை வாழ்கிறார்.

a)

சீரிய

b)

சீறிய

4.

கீரியைக் கண்ட பாம்பு ______________.

a)

சீரிய

b)

சீறிய

5.

கிராமத்து வீடுகளின் __________ ஓடுகளால் செய்யப்பட்டன.

a)

கூரைகள்

b)

கூறைகள்

6.

மணமகள் அணிந்திருந்த _________ புடவை பட்டுத் துணியால் செய்யப்பட்டு இருந்தது.

a)

கூரை

b)

கூறை

7.

துப்பரிவாளர்கள் __________ செய்யும் தொழிலைச் செய்பவர்கள்.

a)

உளவு

b)

உழவு

8.

இந்தியா ________ தொழில் சிறப்புற்று விளங்குவதால் இன்றைக்கும் அங்கு விவசாயம் நடந்துகொண்டு இருக்கிறது.

a)

உழவு

b)

உளவு

9.

ஒழுங்காக சாப்பிடாததால் இக்பால் உடல் ______________ காணப்பட்டான்.

a)

இளைத்து

b)

இழைத்து

10.

மரத்தின் ____________ பச்சை நிறத்தில் இருக்கும்.

a)

இலை

b)

இளை