wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Thessalonians 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

For our gospel came NOT unto you in word only, but also in _________, and in the Holy Ghost, and in much assurance

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, _______________, பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது

a)

Humility

பணிவு

b)

Love

அன்பு

c)

Power

வல்லமை

d)

Faith

விசுவாசம்

2.

From what did the Thessalonican church turn in order to serve the living and true God?

ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு தெசலோனிக்கேயர் தேவாலயம் எதில் இருந்து திரும்பியது?

a)

Idols

விக்கிரகங்கள்

b)

Devil

பிசாசு

c)

Sorcery

சூனியம்

d)

Sin

பாவம்

3.

To whom was the church of Thessalonica an example?

தெசலோனிக்கேயர் திருச்சபை யாருக்கு உதாரணம்/மாதிரி?

a)

All those that believe in Asia Minor

ஆசியா மைனரில் விசுவாசிக்கிறவர்கள் அனைவரும்

b)

All those that believe in Antioch

அந்தியோகியாவில் விசுவாசிக்கிறவர்கள் அனைவரும்

c)

All those that believe in Jerusalem

எருசலேமில் விசுவாசிக்கிறவர்கள் அனைவரும்

d)

All those that believe in Macedonia and Achaia

மக்கெதோனியாவில், அகாயாவில் விசுவாசிக்கிறவர்கள் அனைவரும்

4.

Where had Paul suffered before and was shamefully entreated?

முன்னே பவுல் எங்கே பாடுபட்டு நிந்தையடைந்தார்?

a)

Philippi

பிலிப்பி

b)

Lystra

லிஸ்திரா

c)

Antioch

அந்தியோகியா

d)

Jerusalem

எருசலேம்

5.

What hindered Paul from coming again unto the Thessalonians?

பவுல் மீண்டும் தெசலோனிக்கேயரிடம் வருவதற்கு என்ன தடையாகயிருந்தது?

a)

Sickness

வியாதி

b)

Lack of funds

நிதி பற்றாக்குறை

c)

Satan

சாத்தான்

d)

Jews

யூதர்கள்

6.

Who does Paul say is a witness that they did not use flattering words or a cloke of covetousness?


அவர்கள் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை என்பதற்கு யார் சாட்சி என்று பவுல் கூறுகிறார்?

a)

Word

வார்த்தை

b)

Sky

வானம்

c)

God

தேவன்

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

How did Paul describe Timothy?


பவுல் தீமோத்தேயுவை எவ்வாறு விவரித்தார்?

a)

Our brother

சகோதரன்

b)

Minister of God

தேவ ஊழியக்காரன்

c)

Fellow laborer in the gospel of Christ

கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

e)

A and C

ஏ மற்றும் சி

8.

Where did Paul remain alone?


பவுல் எங்கே தனித்துவிடப்பட்டியிருந்தார்?

a)

Macedonia

மக்கெதோனியா

b)

Achaia

அகாயா

c)

Athens

அத்தேனே

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

Night and Day Paul prayed exceedingly to see whose face?


இரவும் பகலும் பவுல் யாருடைய முகத்தைப் பார்க்க வேண்டுதல் செய்தார்?

a)

Thessalonians

தெசலோனிக்கேயர்

b)

God the father

பிதாவாகிய தேவன்

c)

Jesus Christ

இயேசு கிறிஸ்து

d)

Timothy

தீமோத்தேயு

10.

From what did Jesus deliver us from?


இயேசு நம்மை எதிலிருந்து விடுவித்தார்?

a)

Wrath

கோபாக்கினையினின்று

b)

Bondage

அடிமைத்தனத்திலிருந்து

c)

Death by Cross

சிலுவையால் மரணம்

d)

None of the above

இவை எதுவுமில்லை