WorksheetsGenetics- Tamil
Total questions: 10
Worksheet time: 10mins
மெண்டலின் பாரம்பரியத்தின் அடிப்படையில் பெறப்படும் தோற்ற அமைப்பு அல்லாதது எது?
1:1
9:3:3:1
3:1
குறிப்பிட்ட பரம்பரை அலகின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
புணரிகள்
எதிருருக்கள்
கலப்புக்கள்
இயல்புகள்
ஒடுங்கற்பிரிவில் பெறப்படும் கலங்கள் யாவை?
இருமடியான புணரிகள்
ஒருமடியான புணரிகள்
மகட் கலங்கள்
பரம்பரையலகுகள்
ஒடுங்கற்பிரிவின் போது சோடியாகும் நிறமூர்த்தங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இலிங்க நிறமூர்த்தங்கள்
இலிங்கமிணைந்த நிறமூர்த்தங்கள்
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள்
பாரம்பரிய நிறமூர்த்தங்கள்
சுற்றாடல் காரணிகளால் பாதிக்கப்படக்கூடிய வங்கியின் பரம்பரைசார் இயல்பு எது?
பரம்பரையமைப்பு
தோற்றயவமைப்பு
அமைப்பொத்த நிறமூர்த்தம்
பரம்பரையலகு
ஒன்றுக்கும் மேற்பட்ட பல பரம்பரை அலகுகளால் கட்டுப்படுத்தப்படும் இயல்பு? ( உடல் நிறம், கண்ணின் நிறம்)
ஒற்றைகலப்பு பாரம்பரியம்
பல் பரம்பரையலகுபாரம்பரியம்
முழுமையான ஆட்சி
பல் காரணி பாரம்பரியம்
தன்வயத்த் தொகுப்பு விதிக்கமைய
ஓர் பாரம்பரியம் அமைவதற்கு எதிருருக்களின் அமைவிடமாக இருக்கக்கூடியது?
ஒரே நிறமூர்த்தம்
ஒரே நிறமூர்த்தத்தில் மிகக் குறுகிய தூரத்தில்.
வெவ்வேறு நிறமூர்த்தத்தில்
வெவ்வேறு நிறமூர்த்தங்களின் ஒரே அமைவிடத்தில்
பின்வருவனவற்றுள் ஒடுங்கற்பிரிவு
ஒன்றின்போது வேறு படுத்தப்படுவது எது?
சகோதரி நிறமூர்த்தங்கள்
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள்
புண்மையத்திகள்
குரோமற்றின்கள்
பூனைகளில் மஞ்சள் நிற எதிருரு வெள்ளைநிற எதிருருவுக்கு ஆட்சியானது எனின் மஞ்சள் நிறப் பூனையின் பிறப்புரிமை வடிவம் ?
BB
bb
Bb
BB , Bb
ஓரின்நுக பின்னடைவான அங்கி பின்வருவனவற்றுள் எது?
CC
Tt
cc
BB
