NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5 மனித மூட்டுகளும் எலும்புகளும் பாகம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
மண்டை ஓட்டின் செயல்பாடு என்ன ?
தலையைப் பாதுகாப்பது
மூளையைப் பாதுகாப்பது
எலும்புகளின் செயல்பாடு என்ன ?
வலிமையைப் பெறவும் இயக்கத்தைப் பெறவும் முடிகிறது
நாம் நேராக நிற்க உதவுகிறது
உருவத்தைப் பெற முடிகிறது
சோர்வடையச் செய்கிறது.
எந்த உள்ளுறுப்புகளை எலும்புகள் பாதுகாக்கின்றன ?
நுரையீரல், இருதயம், சிறுநீரகம்
கை, கால், விரல்
மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை ?
216
206
மூட்டு என்பது என்ன ?
மூட்டு என்பது முட்டி ஆகும்.
மூட்டு என்பது இரண்டு எலும்புகளின் இணைப்பு ஆகும்.
எலும்பில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது ?
15
25
35
50
கை, கால் எலும்புகளின் செயல்பாடு என்ன ?
மூளைக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.
உடல் அசைவிற்கும் உறுதுணைக்கும் உதவுகின்றது.
மூட்டுகள் எத்தனை வகைப்படும் ?
2
3
4
அசையா மூட்டுகள் யாது ?
தண்டுவட எலும்புத் தட்டுகள்
மண்டை ஓட்டில் உள்ள மூட்டுகள்
மனித இரத்தவோட்ட அமைப்பின் கூறுகள் யாது ?
எலும்பு, மண்டை ஓடு, இருதயம்
இரத்தம், இரத்தநாளங்கள், இருதயம்
