NEW
Font size
WorksheetsGender School and Society
Total questions: 35
Worksheet time: 6mins
சமூக காரணிகளோடு தொடர்புடையது.
ஆண்
பெண்
பாலினம்
பால்
பாலினம்....... இதோடு தொடர்புடையது
வளர்ச்சி
உணர்வு
உள்ளம்
மகிழ்ச்சி
பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் தன்மை
ஆண்
பெண்
திருநங்கை
திருநம்பி
தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் நினைத்துக் கொள்பவர்கள்
திருநங்கை
திருநம்பி
இருணர்
பாலிலி
பாலினம் என்பது மனித ஆளுமையை அளவிட ஏற்றதல்ல பாலினத்தைத் தாண்டிய காரணகாரியங்கள் உண்டு என்று கருதுகிறவர்கள்.
ஆண்
பெண்
மூன்றாம் பாலினத்தவர்
பாலின மற்றவர்கள்
ஒரு நாள் தம்மை ஆணாகவும் மற்றொரு நாளில் பெண்ணாகவும் கருதிக் கொள்பவர்கள்
திருநங்கைகள்
திருநம்பி
பால் நகர்வோர்
ஆண் மற்றும் பெண்
Hetero Sexual- Straight எனப்படுவது
பாலியல் ரீதியாக ஆண் பெண்ணிடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது.
பாலியல் ரீதியாக பெண் பெண்ணிடமும், ஆண் ஆண்களிடமும் கவரப்படுவது.
பாலியல் ரீதியாக ஆண் திருநங்கை இடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது.
பாலியல் ரீதியாக திருநம்பி திருநங்கைகள் இடமும், திருநங்கைகள் ஆணிடமும் கவரபடுவது.
எவ்வகைப்பாலினத்தவருடனும் பாலியல் நாட்டமில்லாதவர்கள்
Poly Sexual
Bisexual
Asexual
Pansexual
ஆண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்
Gynophilia
Androphilia
Boy Dykes
Girl Fags
பாலினம் என்பது
பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள்.
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள்
உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே
பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது
பாலினம்
உயிரினம்
பால்
சமுதாயத்தில் பாலினத்தின் முதல் பங்குகளாக கருதப்படுபவை
பண்பாடு
ஜாதி
குடும்பம்
வகுப்பு
சமூக நடத்தை, சமூக கட்டமைப்பு, அதிகார வரம்புகள், உணர்வு சம்பந்தமானது.
உயிரினம்
பால்
பாலினம்
தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டவும் மற்றவர்களிடமிருந்து சம உரிமையை பெறவும் அதிகம் போராடுபவர்கள்
பெண்கள்
ஆண்கள்
இருவரும்
குடும்பத்தில் வருவாய் ஈட்டல், துணிவு, சிக்கல்களை எதிர்கொள்ளுதல் ,பாதுகாப்பாக இருத்தல்
பெண்
ஆண்
திருநங்கை
கவின் கலை, கைத்தொழில், வரவு செலவுகளை கவனித்தல்
திருநங்கை
பெண்
ஆண்
மனிதர்களிடம் காணப்படும் செல்வம் ,செல்வாக்கு ,புகழ் ,பதவி, அதிகாரம் கீழ்க்கண்ட ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன
ஜாதி
வகுப்பு
குடும்பம்
ஊடகம்
வீரனார் , அய்யனார் போன்ற தெய்வங்கள் எந்தப் பாலின சமூகக் களத்தில் பங்கு கொள்கின்றன
அரசியல்
சமயம்
பள்ளி
குடும்பம்
நமது பண்பாட்டை அழியாமல் காத்து வருவர்கள் முதல் பாலினமாக இருப்பவர்கள்
ஆண்கள்
பெண்கள்
திருநங்கைகள்
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவது
குடும்பம்
பள்ளி
ஊடகம்
கலாச்சாரங்கள்
திரைப்படங்கள் ,தொலைக்காட்சிகள் ,வானொலி ,செய்தித்தாள் இவற்றில் எந்த பாலினத்தின் பங்கு அதிகமாக காணப்படுகின்றன
திருநங்கைகள்
பெண்கள்
ஆண்கள்
விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் எந்த பால் இனத்தாரை அதிகமாக கவர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
திருநங்கைகள்
பெண்கள்
ஆண்கள்
வார இதழ் மாத இதழ் ,புதினம் போன்றவற்றில் எந்த பால் இனத்தாரின் படைப்புகள் குறைவாகவே இருக்கின்றன,
ஆண் மற்றும் பெண்கள்
பெண்கள்
ஆண்கள்
இந்திய அரசியல் சட்டப்படி அனைவரும் சமம். ஆனால் கீழ்க்கண்ட எந்த பாலினத்திற்கு பாகுபாடாக அமைந்துள்ளன.
ஆண் மற்றும் பெண்
பெண்கள்
ஆண்கள்
பாலின சமத்துவமின்மை க்கு முக்கிய காரணம்
பெண்ணாதிக்கம்
ஆணாதிக்கம்
இருவருடைய ஆதிக்கம்
பெண்கள் எப்போதுமே யாருடைய பாதுகாப்பில் வாழ்கிறார்கள்
சமூகம்
ஆண்கள்
பெண்கள்
பெற்றோர்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் என எந்த பாலினத்திற்கு பொருளாதாரச் சுமையாக கருதுகிறார்கள்
திருநங்கைகள்
பெண்கள்
ஆண்கள்
பாலின கல்வியை பள்ளியில் தவிர வேறு எங்கு முதலில் கற்க முடியும்
குடும்பம்
சமூக நபர்கள்
ஊடகம்
ஆண்களும் பெண்களும் சமுதாயத்தில் பல நிலைகளில் பலருடன் பழகும் நிலை ஏற்படுகிறது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப அவர்கள் அறியும் அனுபவமே சிறந்த கல்வி ஆக மாறுகிறது -இந்த கருத்து எதை உணர்த்துகிறது
பாலினக் கல்வி
பள்ளி அமைப்பின் வெளியே பாலினக் கல்வி
பள்ளிக்கு உள்ளே பாலினக் கல்வி
ஆசிரியர் ஆகிய நீங்கள் பாலியல் கல்வியை ஏன் கற்க வேண்டும்
சமூகப் புரிதல்
பாலின புரிதல்
தனக்கான புரிதல்
எதிர்பாலின புரிதல்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடினால் காதல் என்று வைத்துக் கொள்வோம், அதே சமயத்தில் 10 பெண்ணும் 10 ஆணும் சேர்ந்து ஆடினால் கொண்டாட்டம் என்று வைத்துக்கொள்வோம் அதே சமயத்தில் 50 ஆண்களுக்கு முன்னால் ஒரு பெண் ஆடினால் ......
சமத்துவயின்மை
ஆண் பெண்ணை போதைப் பொருளாக நினைத்தல்
ஆணுக்கான சொத்தாக பெண்ணை கருதுதல்
சமூக வெளிப்பாடு
பெண் ஏன் இந்த சமுதாயத்தில் அடிமையானாள்...
ஏற்றுக் கொண்டும் சகித்துக் கொண்டும் வாழ்வதால்
சமூகப் புரிதல் இல்லாமை
ஒரு சில விஷயங்களால் அடிமையாக்க பட்டாள்
ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தைகள் கேட்பதை உடனடியாக வாங்கித் தருவதும, பெண் குழந்தைகளுக்கு நிராகரிப்பதும் - இது எதைக் குறிக்கிறது.
குடும்பச் சூழல்
சமூக கோட்பாடு
சமத்துவயின்மை
பாலின சமத்துவம்
LH மற்றும் FSH ஆகிய 2 ஹார்மோன்களை விடுவிக்கும் போது, ஒரு பெண் உடல்ரீதியாக என்ன மாற்றம் அடைகிறாள்
முதிர்ச்சி
வளர்ச்சி
பூப்பெய்துதல்
வளரிளம்
ஒரு மனிதனுக்கு எத்தனை ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் பாலின குரோமோசோம்கள் எவை எவை?
24, XX-XY
23 XY-YY
23 XX-XY
23 XX-XA
