Free Printable Worksheets
Font size
More settings
______________________ அரசரை வரைந்தார்.
மந்திரியார்
ஓவியர்
பணியாளர்
இளவரசர்
______________________ ஓவியருக்கு உதவினார்.
அரசரை _______________________ வரையச் சொன்னது மந்திரியாரின் ஆலோசனையாகும்.
சோகமான தோற்றத்தில்
மகிழ்ச்சியான தோற்றத்தில்
அழகான தோற்றத்தில்
அரசர் _________ ___________ வெகுமதியாக அளித்தார்.
ஆயிரம் பொற்காசுகளை
தங்கச் சிலையை
பரிசு பொருட்களை