NEW
Font size
WorksheetsLanguage art (thirukkural)
Total questions: 5
Worksheet time: 9mins
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
__________________________ கல்லாதவர்.
அன்புடையர்
புண்ணுடையர்
பண்புடையர்
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
கருமம் எனும் சொல்லின் பொருள் என்ன?
செயல்
கற்பனை
தண்டனை
குமரன் தன் நண்பருடன் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி பேசுவான்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
முயற்சி செய்யாதவன் வறுமையில் தள்ளப் படுவான்.
முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
