wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Unit 4

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மாணவர்களின் தேவைகள் (needs)மற்றும் ஆர்வங்களுக்கு (intrest) ஏற்ப -------------அமைத்திட வேண்டும்

a)

பாடத்திட்டம் (Syllabus)

b)

கலைத்திட்டம் (Curriculum)

c)

மதிப்பிடல் (Evaluation)

2.

கிளேன் என்பார் எத்தனை வகையான கலைத்திட்ட வடிவமைப்புகளைக் குறிப்பிடுகிறார்.

a)

7

b)

6

c)

5

3.

கிளேன் என்பார் எத்தனை வகையான கலைத்திட்ட வடிவமைப்புகளைக் குறிப்பிடுகிறார்.

a)

7

b)

6

c)

5

4.

பாட மைய கலை திட்டத்தின் முக்கிய குறிக்கோள் எது?

a)

பாடப் பகுதிகளை படித்தல்

b)

செய்து கற்றல்

c)

விளையாட்டு முறை கற்றல்

5.

ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளில் ஒன்று

a)

விளையாட்டு முறை கற்றல்

b)

தானே கற்றல்

c)

செய்து காட்டல்

6.

பாட மைய கலைத்திட்டத்தின் மாற்று வகைகளில் (variation) ஒன்று

a)

Activity based curriculum (செயல்நிலை கலைத்திட்டம்)

b)

Experimental curriculum (அனுபவங்கள் அடிப்படையிலான கலைத்திட்டம் )

c)

broadfield design (விரிகள வடிவமைப்பு)

7.

மாணவர்களின் பொருள் புரிந்து கற்றலுக்கு ---------கலைத்திட்டம் பெரிதும் உதவுகிறது

a)

விரிகள கலைத்திட்டம்

b)

வாழ்க்கை மைய அணுகுமுறை

c)

கற்போர் மைய அணுகுமுறை

8.

மாணவர் மைய கலைத்திட்டம் கற்போரின் தேவைகள்,வளர்ச்சி, ஆர்வங்கள் மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது. யார் கூற்று?

a)

ஜான்டூயி

b)

ெகல்லி

c)

ப்ரூணர்