Free Printable Worksheets
Font size
More settings
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது ஒரு ___________________
மரபுத்தொடர்
பழமொழி
இணைமொழி
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் எனும் பழமொழியின் பொருள் என்ன
நாம் இறைவனை வழிப்படக் கூடாது
கடவுளை மட்டும் நம்ப வேண்டும்.
இறைவனை நம்பி வழிப்படுவோருக்கு அவர் என்றும் துணை இருப்பார்.