Free Printable Worksheets
Font size
More settings
1.1998 முதல் 2004 உலகிலேயே மிக உயரமான கட்டடமாக விளங்கியது எது?
கோலாலம்பூர் கோபுரம்
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்
பீர்ச் கலிபா கோபுரம்
2.இது மொத்தம் எத்தனை மாடிகளைக் கொண்டுள்ளது?
88
18
108
3.இரட்டைக் கோபுரத்தின் உயரம் எவ்வளவு?
1438 அடிகள்
1422 அடிகள்
1483 அடிகள்
4.வரலாற்றில் இடம் பிடித்த இந்த கட்டடத்தை வடிவமைத்தவர் யார்?
சீசர் பெட்லி
சீசர் பெலி
சீசர் ஜார்ஜ்
5.இந்தக் கட்டடம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
இராணுவ முகாம்
காவல் நிலையம்
அலுவலகங்கள்