Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

23/05/2021 IAG Bible Quiz (2நா 23:14 2நா 26:7)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ________ உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான

a)

பிரதானிகளும்

b)

லேவியரும்

c)

ஆசாரியனும்

d)

ராஜாவும்

2.

___________ பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.

a)

துன்மார்க்கரைப்

b)

ராஜாவைப்

c)

ராஜாத்தியைப்

d)

அத்தாலியாளைப்

3.

கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க ___________ விரும்பங்கொண்டான்.

a)

மனாசே

b)

யோசுவா

c)

யோய்தா

d)

யோவாஸ்

4.

கர்த்தரின் தாசனாகிய மோசே ________ இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள்

a)

கூடாரத்தில்

b)

தேவசமுகத்தில்

c)

மலையில்

d)

வனாந்தரத்தில்

5.

யோய்தா __________ முதிர்வயதில் மரித்தான்;

a)

வீட்டில்

b)

வனாந்தரத்தில்

c)

தேசத்தில்

d)

தீர்க்காயுசுள்ளவனாய்

6.

இவன் __________: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

a)

வரும்போது

b)

பேசும்போது

c)

போகும்போது

d)

சாகும்போது

7.

ராஜ்யபாரம் அவனுக்கு __________, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

a)

கிடைத்தபோது

b)

பலப்பட்டபோது

c)

வந்தபோது

d)

ஸ்திரப்பட்டபோது

8.

ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் _________________ கூடும்

a)

ராஜாவாலே

b)

மனுஷனாலே

c)

யாராலே

d)

தேவனாலே

9.

கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு _______________________ அனுப்பினார்;

a)

சிங்கத்தை

b)

சத்துருவை

c)

வாதையை

d)

தீர்க்கதரிசியை

10.

அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு ______________ அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டார்கள்;

a)

ஆசாரியர்கள்

b)

ஜனங்கள்

c)

தேசத்திலிருந்தவர்கள்

d)

எருசலேமிலிருந்தவர்கள்