NEW
Font size
WorksheetsPolitical science
Total questions: 20
Worksheet time: 20mins
அரசாங்கம் என்பதற்கு பொருத்தமான விடை
மாற்ற முடியாத ஒரு நிறுவனம்
ஜனநாயக முறைகளில் மக்களின் ஏக பிரதிநிதி
அரசு ஒரு பிரதான மூலக்கூறு ஆகும்
அரசுக்கு சமாந்தர பதமாகும்
அரசை விட பலமானதாகும்
பெண்ணியல் வாதம் தொடர்பான பொருத்தமான கூற்று
பெண் பிள்ளைகளுக்கு தனியான பாடசாலைகளை முன் மொழிகின்றது
சமத்துவத்தை புறக்கணிக்கிறது
கிரேக்க காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு கருத்தியல்
பெண்களால் அனுபவிக்கப்படும் பாரபட்சங்கள் முடிவுக்கு கொண்டுவர எத்தனிக்கிறது
குடும்ப நலனில் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது
இறைமை என்பதற்கு பொருத்தமான விடை
பெரிய மற்றும் சிறிய அரசுகளுக்கிடையிலான சமத்துவத்தினை ஏற்றுக்கொள்கிறது
அரசின் மீயுயர் அதிகாரத்தை குறித்து நிற்கிறது
உலகமயமாக்கலின் காரணமாக சவாலுக்கு உட்படுத்த படவில்லை
அவசியம் ஏற்படும்போது இலகுவில் பிரிக்கப்பட கூடியது
அரச தத்துவத்திற்கு அவசியமானது ஒரு நிபந்தனை அல்ல
ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு பொருத்தமான விடை
இறைமை பகிர படுவதில்லை
இறைமை பிராந்திய அரசாங்கங்கள் உடன் பகிரப்படுகிறது
சட்டத்துறை இரண்டாவது சபையாக கொண்டிருக்கும் அவசியமானது ஒரு பண்பாகும்
உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளை தீர்த்து வைக்கின்றது
பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகின்றது
கூட்டு சமஸ்டி அரசாங்கம் முறைக்கு பொருத்தமான விடை
சுதந்திர அரசாங்கங்களுக்கு இடையிலான சுயாதீனமான ஒரு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல
ஏனைய அரசாங்க முறைகளை விட வினைத்திறன் மிக்கது
பலமான மத்திய அரசாங்கத்தை கொண்டது
ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய அரசியல் அமைப்பிற்கு முன்னர் காணப்பட்டது
தனியானதொரு சட்ட முறையினை கொண்டுள்ளது
ஜனாதிபதி அரசாங்க முறைக்கு பொருத்தமான விடை
நிர்வாக மற்றும் சட்டத்துறைக்கு தனித்தனியான தேர்தலுக்கான வாய்ப்பை வழங்குகின்றது
நிர்வாகம் மற்றும் சட்ட துறைகளின் அதிகாரங்கள் இணைப்பதற்கு வழி செய்கிறது
ஜனாதிபதியை நாம நிர்வாகத்தின் தலைவராக நோக்குகின்றது
ஜனாதிபதியை சட்டசபைக்குபொறுப்புக்கூற செய்துள்ளது
ஜனாதிபதிக்கு சட்டசபையை மீறி செல்வதற்கான இயலுமை வழங்குகின்றது
முரண்பாடுகள் தொடர்பான சரியான கூற்று
முரண்பாடுகள் எப்போதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்
தரப்பினர்களுக்கு இடையிலான ஒவ்வாத இலக்குகளின் காரணமாக முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றது
முரண்பாடுகள் சமூக வாழ்க்கைக்கு தொடர்பற்றவை
வன்முறை சார் முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் நிலைமாற்றம்செய்வது கடினம்
உடன்பாடுகள் சமூக மாற்றத்திற்கு பங்களிப்பு செய்வது இல்லை
சோசலிச கருத்தியல் தொடர்பான சரியான கூற்று
அரசின் இருப்பை சகல சமூக முறைகளிலும் அவசியமாக கருதப்படுகின்றது
தனியார் சொத்துரிமை இண ஏற்றுக்கொள்கிறது
முதலாளித்துவ முறையினை மறுசீரமைக்க எத்தனிக்கிறது
சமூக வாழ்க்கையில் மதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதுசமூக வாழ்க்கையில் மதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது
வர்க்கமற்ற சமூகம் ஒன்றுக்கான தேவைகளை வலியுறுத்துகின்றது
இந்திய சமஷ்டி முறைமைக்கு பொருத்த மல்லாத கூற்று
மத்திய அரசாங்கத்திற்கு மாநிலங்களை உருவாக்கவும் அவற்றின் பெயர்களை மாற்றவும் முடியும்
மத்திய அரசாங்கத்திற்கு அவசரகால நிலைமையின் போது ஒற்றையாட்சி அரசாங்கமாக செயற்பட முடியும்
மத்திய அரசாங்கத்திற்கு மாநிலங்களின் சட்ட மற்றும் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்த முடியும்
இந்திய சமஸ்டி முறைமை ஐக்கிய அமெரிக்க சமஷ்டி முறைக்கு ஒப்பானது
அரசியலமைப்பு ஒற்றையாட்சி மற்றும் சமஸ்டிக் உரிய பண்புகளை கொண்டுள்ளது
டொனமூர் சீர்திருத்தம் தொடர்பான பிழையான கூற்று
சர்வஜன வாக்குரிம ஊடாக சாதாரண மக்களை பலப்படுத்தியது
நலன்புரி அரசுக்கான அடித்தளத்தை இட்டது
பொறுப்புக்கூறும் அரசாங்கத்திற்காக உள்நாட்டு அரசியல் தலைவர்களை வழி படுத்தியது
அரசியல்வாதிகளை சாதாரண மக்கள் மீது தங்கியிருக்க செய்தது
அமைச்சர்கள் சபையில் கூட்டுப்பொறுப்பு என்னும் தத்துவத்தை அறிமுகம் செய்தது
பிழையான கூற்றை தெரிவு செய்க
தாராளவாதிகள் அரசினை சமூகத்தின் நடுநிலையான மத்தியஸ்தராக நோக்குகின்றனர்
பெண்ணியல் வாதிகள் அரசினை ஆணாதிக்கத்தின் ஆதிக்கத்தின் நிறுவனமாக நோக்குகின்றனர்
பாசிச வாதிகள் அரசினை சமூகத்தை விட கீழானதாக நோக்குகின்றனர்
சமூக ஜனநாயகவாதிகள் அரசினை பொது நன்மையினை அங்கமாக நோக்குகின்றனர்
மார்க்சியவாதிகள் அரசினை ஆளும் வர்க்கத்தின் கருவியாக நோக்குகின்றனர்
அமெரிக்க அரசியல் திட்ட மாதிரியுடன் தொடர்புடைய பிழையான கூற்று
மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளை உச்சநீதிமன்றம் தீர்த்து வைக்கிறது
சகல மாநிலங்களும் சமமான அதிகாரத்தினை அனுபவிப்பதில்லை
எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன
நீதித்துறையின் தீர்ப்புகள் மத்திய அரசாங்கத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்தி யுள்ளன
அரசியல் அமைப்பினை திருத்துவதற்கு மாநிலங்களின் சம்மதம் அவசியமாக காணப்படுதல்
கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் தொடர்பான சரியான கூற்று
தன்னிறைவு பொருளாதாரத்தை பாதுகாத்த மை
மரபு ரீதியான சமூக நடைமுறைகளை மாற்றம் செய்யாமை
சுயாதீனமான நீதிமன்றம் ஒன்றிணை தாபித்தமை
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலமானிய முறையினை பயன்படுத்தியமை
ஆளுநரின் அதிகாரத்தை அதிகரித்தமை
முதலாம் குடியரசு யாப்பு தொடர்பான சரியான கூற்று
மக்கள் இறைமை எனும் எண்ணக் கருவை அடிப்படையாக கொண்ட அமைந்தது
அதிகாரப் பிரிவினை தத்துவத்தினை அறிமுகம் செய்தது
அடிப்படை உரிமை மீறலுக்கான சட்ட நிவாரணத்தை அறிமுகம் செய்தது
மொழி உரிமையினை அறிமுகம் செய்தது
சுயாதீன பொது சேவை ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்தது
சட்டத்தின் ஆட்சி தொடர்பான சரியான கூற்று
எதேச்சை ஆட்சியினை தடுப்பதை நோக்கமாகக் கொண்டது
ஆட்சியாளர்கள் தற்துணிவு அதிகாரத்தை பிரயோகிக்க அனுமதிக்கின்றது
ஆட்சியாளர்களுக்கு விடுபாட்டு உரிமையினை உறுதி செய்கின்றது
கடந்த காலத்தை பாதிக்கும் சட்டங்களின் உறுதி தன்மையை ஏற்றுக் கொள்கின்றது
தனி நபர் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது
தாராளவாத கருத்தியலில் பிழையான கூற்று
தனிநபர் சுதந்திரம்
ஜனநாயகம் என்ற பெயரில் சுதந்திரத்தை மட்டுப்படுத்தல்
ஐரோப்பாவில் நிலமானிய முறையின் வீழ்ச்சியுடன் எழுச்சி பெற்றது
வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின் அவசியத்தை உணர்த்துகின்றது
சட்டத்தின் ஆட்சி நடைபெறும்
சிவில் சமூகம் தொடர்பான பிழையான கூற்று
அரசுக்கு வெளியில் காணப்படும் சமூக பரப்பு
தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கியது
கொள்கை பரப்புரையில் ஈடுபடுகின்றது
பிரஜைகளை வலுவூட்டுகிறது
ஒரு அரசியல் சார்பற்ற தளம்
அரசியல் கட்சிகள் தொடர்பான பிழையான கூற்று
அரசாங்கத்திலிருந்து மக்களை அந்நிய யப்படுத்துவது
அரசியல் பதவிகளுக்கு தலைவர்களை ஆற்றுகின்றது
முக்கியமான அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது
பொதுக் கொள்கை செயல்முறைக்கு பொதுசன அபிப்பிராயத்தை கொண்டு வருகின்றது
ஆட்சிமுறையில் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது
அதிகாரப் பிரிவினை எண்ணக்கருவுக்கு பிழையான கூற்று
அரசாங்க அதிகாரத்தின் தடைகளும் சமன்பாடுகளை வலியுறுத்துகின்றது
அரசாங்கத்தின் அதிகாரத்தை நிறுவன ரீதியாக பிரிப்பதனை வலியுறுத்துகின்றது
பொதுவாக அனைத்தாண்மை அரசுகளில் பிரயோகிக்கப்படுகின்றது
அரசாங்கத்தின் எதேச்சையான செயற்பாடுகளை தடுப்பதற்கு முற்படுகின்றது
மொண்டஸ்கியூ வினால் றிமுகப்படுத்தப்பட்டது
ஜனநாயக ஆட்சி முறைக்கு பொருத்தமற்ற இயல்பு
சுதந்திரமான நீதித்துறை
பொறுப்பு கூறுகின்ற ஆட்சி முறை
சட்டத்தின் ஆட்சி
துடிப்பான சிவில் சமூகம்
போட்டி தன்மை இல்லாத தேர்தல்
