NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொது அறிவு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கடந்த கால மனித குல வரலாற்றை பற்றி படிப்பது?
a)
புவியியல்
b)
வரலாறு
c)
குடிமையியல்
d)
அறிவியல்
2.
இந்தியாவின் தலைநகர் எது?
a)
புதுடெல்லி
b)
மும்பை
c)
சென்னை
d)
கொல்கத்தா
3.
உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு?
a)
இந்தியா
b)
ரஷ்யா
c)
சீனா
d)
இங்கிலாந்து
4.
இந்தியாவின் எத்திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?
a)
மேற்கு
b)
தெற்கு
c)
கிழக்கு
d)
வடக்கு
5.
இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
பிரதமர்
b)
குடியரசு தலைவர்
c)
முதலமைச்சர்
d)
ஆளுநர்
6.
உலகிலேயே மிகபெரிய கண்டம் எது?
a)
ஆஸ்திரேலியா
b)
ஆசியா
c)
ஐரோப்பா
d)
அண்டார்டிகா
7.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் எது?
a)
1947 ஜூலை 15
b)
1948 செப்டம்பர் 15
c)
1947 ஆகஸ்டு 15
d)
1950 ஜனவரி 26
8.
உலகிலேயே உயரமான சிகரம் எது?
a)
தொட்டபெட்டா
b)
ஆனைமுடி
c)
எவரெஸ்ட்
d)
கஞ்சன் ஜங்கா
9.
இந்தியாவின் தேசிய விலங்கு எது?
a)
சிங்கம்
b)
புலி
c)
யானை
d)
குதிரை
10.
சுனாமி பேரலை ஏற்பட்ட ஆண்டு எது?
a)
2008
b)
2006
c)
2004
d)
2005
Reset
